கலவரத்தை தூண்டியதாக பெண் நிருபர்கள் கைது …! கதறும் ராணா அய்யூப்..!
14-11-21/ 19.10pm திரிபுரா : இரு மத பிரிவினருக்கிடையே மோதல் உருவாகும் விதத்தில் செய்தி வெளியிட்ட நிருபர்கள் இருவர் மீது திரிபுரா காவல்துறை FIR பதிவு செய்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ராணா அய்யூப் சர்தீப்தேசாய் உட்பட சில இந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் வெளிநாட்டு பத்திரிக்கைகள் உட்பட பலர் திரிபுரா சம்பவத்தை திரித்துக் கூறி செய்தி வெளியிட்டும் ட்வீட் செய்து வருகின்றனர். இதை நம்பி
Read More