இந்து அமைப்புக்கள் மற்றும் பிஜேபி போர்க்கொடி..! காப்பாற்றப்பட்ட சிதம்பரம் கோவில்..! பணிந்தது திமுக..!
16-11-21/ 15.52 சிதம்பரம்: இந்து அமைப்பினர் பிஜேபி மற்றும் பொதுமக்களின் போராட்டத்தால் சிதம்பரம் கோவில்களை இடிக்கும் முடிவை அரசு ஒத்திவைத்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சிதம்பரம் கீழவீதியில் அமைந்திருக்கும் வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் மற்றும் தேர் அருகே அமைந்துள்ள தான்தோன்றி விநாயகர் கோவில் ஆகிய இரண்டு கோவில்களும் 17-11-21 அன்று தகர்க்கப்பட போவதாக நெடுஞ்சாலைத்துறை அறிவித்திருந்தது. இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் மாபெரும்
Read More