16-11-21/14.30PM
சென்னை : திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய இஸ்லாமிய PFIநபர்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது என்ஐஏ புலனாய்வு அமைப்பு.
கடந்த 2019 பிப்ரவரி மாதம் அப்பாவி கிராம மக்களை மதம் மாற்ற முயன்ற இஸ்லாமியர்களை தட்டிக்கேட்டார் ராமலிங்கம். அதே நாள் மாலை SDPI மற்றும் PFI அமைப்பை சேர்ந்த இஸ்லாமியர்கள் ராமலிங்கத்தை படுகொலை செய்தனர்.
ராமலிங்கம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் மேலதூண்டில் விநாயகம் பேட்டை பகுதியை சேர்ந்தவர். இவர் திருபுவனம் கடை வீதியில் தமிழன் கேட்டரிங் சர்விஸ் எனும் பெயரில் சமையல் கான்டராக்ட் மற்றும் அதற்க்கான பொருட்களை வாடகைக்கு கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது பகுதியில் அதிகமாக மதமாற்றம் நிகழ்வதாக புகார் எழுந்த வண்ணம் இருந்தது.
இவர் தற்செயலாக ஒரு இஸ்லாமிய அமைப்பினர் மதம் மாற்ற முயல்வதை தட்டிக்கேட்க ஆண்ட்ரே அவரை படுகொலை செய்துவிட்டனர் SDPI மற்றும் PFI அமைப்பை சேர்ந்த இஸ்லாமியர்கள். இந்த வழக்கு இழுத்தடிக்கப்படவே NIA வசம் இந்த வழக்கு சென்றது. பல மாத தேடுதலுக்குப்பின் ஆகஸ்ட் மாதம் 2021 ல் ரஹ்மான் சாதிக் என்பவனை ஆந்திராவில் கைது செய்தது NIA.
தற்போது PFI அமைப்பை சேர்ந்த ஐந்து பேரின் புகைப்படத்தை வெளியிட்டு ஐந்து லட்சம் ரொக்கப்பரிசை அறிவித்துள்ளது NIA. இந்த இரு இஸ்லாமிய அமைப்புகளும் பல்வேறு கொலைகளில் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் கேரளாவில் ஒரு அப்பாவி தனது மனைவி கண்முன்னே 50 முறை கத்தியால் குத்தப்பட்டு வலதுகாலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இத கொலையில் SDPI தொடர்பு இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
மேலும் தமிழகம் தவிர பல மாநிலங்களில் இந்த அமைப்புகளுக்கு தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.
……உங்கள் பீமா