உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள்..! சாதித்த தமிழக அரசு..! திக்..திக் நிமிடங்கள்
7-3-22/10.43AM சென்னை : ரஷ்யா உக்ரைன் போரில் சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற முடியாமல் உலக நாடுகள் கைபிசைந்து நிற்கையில் களமிறங்கிய தமிழக முதல்வர் இந்திய அரசு அனைவரையும் மீட்டபின்னர் குழு ஒன்றை அதிரடியாக அமைத்து நான்கு முக்கியஸ்தர்களை நியமித்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உக்ரைன் மீட்புக்குழு என நோட்டீஸ் ஒட்டப்பட்ட ஒரு வாகனம் சென்னையில் வேகமாக சுற்றிவந்தது. இந்நிலையில் திடீரென 878 தமிழக
Read More