இதுதாண்டா போலீஸ்..! ரவுடிக்கு கட்டம் கட்டிய காவல்துறை..!
16-3-22/15.32pm நாங்குநேரி : நாங்குநேரி களக்காடு செல்லும் வழியில் காட்டுக்குள் ஆய்தங்களுடன் பதுங்கியிருந்த ரவுடியை திண்டுக்கல் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியை ஒட்டியுள்ள நீராவிப்பேட்டையை சேர்ந்தவர் நீராவி முருகன். இவர் மீது சென்னை,தூத்துக்குடி ஈரோடு உள்ளிட்ட பலமாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்களில் ஆள்கடத்தல்,கொலைமுயற்சி. கொலை, திருட்டு வழிப்பறி உள்ளிட்ட அறுபதிற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவனைபோலீசார் வலைவீசி
Read More