Home > News (Page 15)

மேற்குவங்கத்தில் பரபரப்பு…! பிஜேபி எம்பி மீது வெடிகுண்டு தாக்குதல்..!

20-3-22/8.52AM மேற்குவங்கம் : மேற்குவங்கம் நாடியா மாவட்டத்தில் உள்ள ஒரு திரையரங்கில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் பார்த்துவிட்டு திரும்புகையில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ரனாகட் தொகுதி பிஜேபி எம்பியாக இருப்பவர் ஜெகன்னாத் சர்க்கார். இவர் நாடியா மாவட்டம் ஹரிங்கட்டா நகரில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது அவரது வாகனத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதாக தெரிகிறது. சமீபத்தில் வெளியான காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை பார்த்துவிட்டு திரும்புகையில்

Read More

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலைமிரட்டல் விடும் தவ்கீத் ஜமாஅத்..?

18-3-22/21.24pm மதுரை : கல்விநிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பாக மதுரையில் போராட்டம் நடைபெற்றது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அந்த போராட்டத்தில் மேடையேறி பேசிய ஒருவர் ஜார்கண்ட் மாநிலம் தன்பந் மாவட்டத்தில் நீதிபதி ஒருவர் ஷேர் ஆட்டோ ஏற்றி

Read More

இஸ்கான் கோவில் தகர்ப்பு..! துறவிகள் படுகாயம்..! இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல் வெறிச்செயல்..!

18-3-22/20.49pm பங்களாதேஷ் : கடந்த வருடம் துர்க்கையம்மன் கோவிலில் இஸ்லாமியர்களின் புனிதநூலை வைத்து வணங்கியதாக கூறி பங்களாதேஷில் உள்ள பல ஹிந்து கோவில்கள் சூறையாடப்பட்டன. அதேபோல மீண்டும் ஒரு பயங்கர சம்பவம் நேற்று இரவு அரங்கேறியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பங்களாதேஸ் டாக்காவில் உள்ள வாரி எனும் பகுதியில் லால்மோகன் சாகா தெருவில் அமைந்துள்ள இஸ்கான் அமைப்புக்கு சொந்தமான ஸ்ரீஸ்ரீ ராதாகாந்தா கோவிலை நேற்று

Read More

தமிழக பட்ஜெட் 2022-23 : சமூக ஊடக சிறப்பு மையம்..!? வருவாய்ப்பற்றாக்குறை 52.781 கோடி..!

18-3-22/14.52pm சென்னை : தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு முதன்முறையாக முழுபட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நிதியமைச்சர் கூறுகையில் "சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பிரச்சாரங்களால் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் ஒன்று ஏற்படுத்தப்படும். இந்த மதிப்பீடுகளில் காவல்துறைக்கு 10.285.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2022-23

Read More

போட்டுக்கொடுத்த மாற்றுத்திறனாளி..! போட்டு பிளந்த தமிழக காவல்துறை..?

18-3-22/13.45pm திருச்சி : தகவல் கொடுத்த மாற்று திறனாளி ஒருவரை போலீசார் கடுமையாக தாக்கியதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); விராலிமலை பகுதியில் வசித்து வருபவர் சங்கர். இவர் ஒரு மாற்று திறனாளி. இவரது பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக மதுவிற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இதனால் கொந்தளித்த அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரளித்த அவரையே அங்குள்ள

Read More

ஜெய்ஸ்ரீராம் என கூறிய சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்..! மிஷனரி பள்ளி நடவடிக்கை..!

18-3-22/12.47pm குஜராத் : குஜராத் மாநிலம் வாபியில் உள்ள பிரபலமான ஒரு பள்ளியில் இரு மாணவர்கள் ஜெய்ஸ்ரீராம் என கூறி வணக்கம் வைத்துக்கொண்டதால் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); வாபியில் அமைந்துள்ளது பிரபல கிறித்துவ மிஷனரி பள்ளியான செயின்ட் மேரிஸ். இங்கு ஒன்பதாம் வகுப்பு பயிலும் இரு சிறுவர்கள் பள்ளி வராண்டாவில் ஒருவருக்கொருவர் ஜெய்ஸ்ரீராம் எனக் கூறிக்கொண்டனர். அதையடுத்து பள்ளி ஒழுக்க

Read More

பள்ளிக்கல்வித்துறை அதிரடி..! கதறும் நெட்டிசன்கள்..!

18-3-22/10.57am குஜராத் : மாநில பள்ளிக்கல்வித்துறை நேற்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2022-23 கல்வியாண்டில் ஹிந்துக்களின் புனித நூல்களுள் ஒன்றான ஸ்ரீமத் பகவத்கீதை பள்ளிபாடபுத்தகத்தில் இடம்பெறுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); குஜராத் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஜித்து வஹானி கூறுகையில் " இந்திய காலச்சாரத்தையும் புராணகாலத்தின் அறிவுச்செழுமையையும் எடுத்துரைக்கும் விதமாக நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 12 வகுப்புவரையிலான பாடப்புத்தகங்களில் புனித

Read More

மாணவிகள் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள்..! கல்லூரி விபி பகீர்..!

17-3-22/16.00pm தட்சிணகன்னடா : கர்நாடக மாநிலம் உடுப்பியிலுள்ள அரசு பெண்கள் கல்லூரியில் பயிலும் ஆறு மாணவிகள் திடீரென ஹிஜாப் அணிந்துவந்து சர்ச்சையை கிளப்பினர். இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஹிஜாப் தடை தொடரும் என தீர்ப்பளிக்கப்பட்டது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மாணவிகள் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை அணுகினர். அங்கு ஹோலி பண்டிகைக்கு பிறகு வழக்கு விசாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் உடுப்பி கல்லூரி மேம்பாட்டுக்குழுவின் துணைத்தலைவராக

Read More

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழலில் சிக்கும் முக்கிய புள்ளி..! கப்சிப் காங்கிரஸ்

17-3-22/11.00am புதுதில்லி : அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தில் விவிஐபிக்களுக்கான ஹெலிகாப்டர் வாங்கப்பட்டதில் 2006-2007ல் இடைத்தரகர்கள் மூல காங்கிரஸ் ஆட்சியில் 2.5 பில்லியன் டாலர் ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே உலுக்கியிருந்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த ஊழலில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் லஞ்சம் பெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டனர். அதிலும் முக்கியமாக சோனியாவின் வலதுகரமாக விளங்கிய அஹமதுபடேல் லஞ்சம் வாங்கியதாக இத்தாலி

Read More

ஆட்டத்தை ஆரம்பித்த புல்டோசர் பாபா..! தெறித்து ஓடும் சைக்கிள்..!

16-3-22/16.14pm உத்திரபிரதேசம் : நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பிஜேபி அரசு மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. வாக்குகள் எண்ணப்படும் முன்பு சமாஜ்வாடி தலைவரான அகிலேஷின் வார்த்தையை கேட்டு மாநிலத்தின் பல இடங்களில் தொண்டர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அதிரடியாக சென்று அரசு வாகனங்களை சோதனையிட்டனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மேலும் பைனாகுலர் கேமரா சகிதமாக சுற்றித்திரிந்ததோடு மட்டுமல்லாமல் அதிகாரிகள் பணிசெய்ய இடைஞ்சலாக

Read More