Friday, September 22, 2023
Home > செய்திகள் > கலைஞரை பற்றி இப்படியா சொன்னார் நாஞ்சில்..? ட்ரெண்டாகும் தாத்தா காலத்து திமுக..!

கலைஞரை பற்றி இப்படியா சொன்னார் நாஞ்சில்..? ட்ரெண்டாகும் தாத்தா காலத்து திமுக..!

23-12-21/15.12pm

சென்னை : நேற்று இணையத்தில் காலியாகும் நாதக என ட்ரெண்டானதை தொடர்ந்து இன்று சீமான் ஆதரவாளர்களால் தாத்தா காலத்து திமுக என ட்ரெண்ட் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

அதில் திமுக பற்றிய பழைய செய்திகளை புதுப்பித்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதிலும் நாஞ்சில் சம்பத் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி தரக்குறைவாக பேசிய வீடியோவை எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.

`

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மெட்ராஸ் டெலிகிராம் வாட்சப் க்ரூப்பில் விருப்பமுள்ளவர்கள் இணையுங்கள் ..https://chat.whatsapp.com/Ia22Luu5IYy1iVHTjLGe8Z

இந்தியாவில் எந்த கட்சிக்கும் இல்லாத அளவிற்கு இணையதளத்தில் இவ்வளவு வலிமையாக நாம் தமிழர் தம்பிகள் இருப்பது பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது.

…..உங்கள் பீமா