Home > அரசியல் (Page 27)

பெட்ரோல் விலையெல்லாம் குறைக்க முடியாது…! திமுக காட்டிய அதிரடி..! பயம் காட்டும் அண்ணாமலை..!

20-11-21/ 15.50pm சென்னை : பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த திமுக தற்போது அதற்க்கு வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது. அதற்கு தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கூறியது திமுகவிற்கு பயத்தை உண்டுபண்ணியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திமுக ஆட்சிக்கு வந்த சில தினங்களில் பெட்ரோல் மீதான வாட் வரியை ஐந்து ரூபாய் அளவிற்கு உயர்த்தியது. அதையடுத்து சட்டமன்றத்தில்

Read More

உலக அளவில் பரபரத்த சிங்கப்பூர் ஸ்டிக்கர்..! சிங்கப்பூர் அரசை ஆட்டிப்படைக்கிறாரா தமிழக முதல்வர்..?

20-11-21/12.44pm சிங்கப்பூர்; சிங்கப்பூர் இந்தியாயிடையேயான விமனப்போக்குவரத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தகவல் வெளிவரும் முன்னரே திமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நேற்று முன்தினம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனை சந்தித்திருந்தார். அப்போது இருநாட்டு வர்த்தகம் வெளியுறவுக்கொள்கை உள்ளிட்ட பல அரசியல் விஷயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் இந்தியா சிங்கப்பூர்

Read More

இந்து மதத்தால் மட்டுமே தேச ஒற்றுமையை உருவாக்க முடியும்..! டிசம்பர் 15 உலக இந்துக்கள் ஒற்றுமை சிறப்பு மாநாடு..! டாக்டர் கிருஷ்ணசாமி..!

19-11-21/13.52pm புதிய தமிழகம் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இந்து மதத்தால் மட்டுமே தேச ஒற்றுமையை உருவாக்க முடியும் என டாக்டர் கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மக்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார். மறைந்த முதல்வர் கலைஞர் ஆட்சியில் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் மீது கொலைமுயற்சி நடந்ததும் குறிப்பிடத்தக்கது. நெல்லை மாவட்டம் மாஞ்சோலை

Read More

கனிமொழி மட்டும் மிஸ்ஸிங்..! பொங்கல் பரிசு அறிவிப்பு..! கிண்டலடித்த அதிமுகவினர்..!

18-11-21/ 6.40AM சென்னை : திமுக தலைவர் மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ள பொங்கல் பரிசில் கனிமொழி புகைப்படம் மட்டும் மிஸ்ஸிங் என அதிமுகவினர் கிண்டலடித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசை அறிவித்துள்ளார். அதில் இத்தனை வருடங்களாக கொடுக்கப்பட்டு வந்த 2500 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் கரும்பு ஆகியவற்றை முதல்வர் கொடுக்க மறுத்துவிட்டார். இது

Read More

அனல் பறக்கும் அரசியல்..! திமுக பாணியை கையிலெடுத்த தமிழக பிஜேபி…! விழிபிதுங்கும் திமுக தலைமை…!

17-11-21/ 16.40pm சென்னை ; தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையின் அடுத்தடுத்த அதிரடியில் தமிழக அரசியல் அனல் பறக்கிறது. அண்ணாமலை அவர்கள் திமுக பாணியை கையாள்வது திமுக தலைமையை விழிபிதுங்க வைத்திருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக சரியாக கையாளவில்லை என தமிழக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றசாட்டை எழுப்பிவரும் நிலையில் அடுத்த புயலுக்கு சென்னை தாங்குமா என சென்னை மக்கள்

Read More

எங்க அப்பா அப்படி சொல்லவேயில்லை..! கதறும் துரை வைகோ..!

17-11-21/ 6.21am சென்னை : எங்கள் தலைவர் அப்படி சொல்லவேயில்லை. வேண்டுமென்றே யாரோ வதந்தியை பரப்புகிறார்கள் என துரை வைகோ தெரிவித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த சிலநாட்களாக சமுகவலைத்தளத்தில் நிறுவனர் வைகோ பற்றிய மீம் ஒன்று உலவி வருகிறது. அதில் "நான் அரசியலிலிருந்து விலகுகிறேன். மதிமுக கட்சியை தாய்கழகமான திமுகவுடன் இணைக்கப்போகிறேன்" என குறிப்பிடப்பட்டிருந்தது. செய்தியை புதியதலைமுறை வெளியிட்டதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இது இணையத்தில் வைரலாகி

Read More

தமிழக நிலைமையை உன்னிப்பாக கவனிக்கும் உள்துறை அமைச்சகம்..! முதல்வர் கூட்டத்துக்கு போகாமல் நழுவிய தமிழக முதல்வர்..!

16-11-21/7.13am ஆந்திரா : திருப்பதியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான தென்மாநில முதல்வர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் போகாமல் நழுவிவிட்டார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நேற்று நடந்த தென்மாநில முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அமித்ஷா மாநிலங்களில் நடக்கும் பிரச்சினைகளை பற்றி பேசினார். இந்திய இறையாண்மைக்கும் அரசியலமைப்புக்கு எதிரான குழுக்கள் செயல்படுவதாகவும் அகதிகள் என்கிற பெயரில்

Read More

எப்போ ஜேசிபி எடுத்துட்டு வருவீங்க..? கனிமொழி எம்பிக்கு நெட்டிசன்கள் கேள்வி..!

15-11-21/19.08pm சென்னை : திமுக எம்பி கனிமொழியிடம் எப்போ ஜேசிபி எடுத்துட்டு வருவீங்க என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பியிருக்கின்றனர். அதிமுக ஆட்சியில் ஏரிகள் விவசாய நிலங்கள் சூறையாடப்படுகிறது என குறை சொன்ன நீங்கள், குறையை நிவர்த்தி பண்ண இப்போது வரலாமே என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த அதிமுக ஆட்சியில் எந்த ஒரு சின்ன சம்பவத்துக்கும் அரசியல் செய்த திமுக

Read More

நிருபர்கள் கேள்வி..! மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி கிண்டல்..!

15-11-21/ 10.12am டெல்லி : மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் காங்கிரஸ் தலைவர் ப்ரியங்கா காந்தியை பற்றி கேள்விகள் எழுப்பிய நிருபர்களிடம் கிண்டலாக பதிலளித்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி பல கேள்விகளுக்கு பதிலளித்தார். காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்தும் உத்திரபிரதேச தேர்தலில் இருக்கும் நான்குமுனை போட்டியை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது. மேலும் ப்ரியங்கா உங்களுக்கு போட்டியா எனவும்

Read More

தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரா தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..! ஊடகங்களின் புது உருட்டு..!

14-11-21/ 15.45pm சென்னை : தமிழக அரசியல் அண்ணாமலை அவர்கள் பாஜக தமிழக தலைவராக பொறுப்பேற்றபின் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் பிஜேபி தலைவர்களை சீண்டி கூட பார்க்காத ஊடகங்கள் அண்ணாமலை வருகைக்குப்பின் கமலாலயம் முன்பே தவம் கிடக்கின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஊடக வெளிச்சம் பிஜேபிக்கு புதிதல்ல என கூறினாலும் தமிழக ஊடகங்கள் அண்ணாமலையை சுற்றி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகைகள் ஊடகங்கள் திமுகவுக்கு

Read More