பிஜேபி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அவசர அழைப்பு..! தலைவர் அண்ணாமலை..!
11-12-21/17.09pm சென்னை : தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறது என பிஜேபியினர் மட்டுமன்றி தமிழக மக்களும் தற்போது பரவலாக பேச ஆரம்பித்துள்ளனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பிஜேபி பிரமுகர் கல்யாணராமன் தொடங்கி நாகர்கோவிலை சேர்ந்த அப்பாவி இளைஞர் ஷிபின் வரை சமூக வலைத்தளங்களில் கருத்துக் கூறிய ஒரே காரணத்திற்க்காக கைது செய்யப்பட்டிருப்பதாக பிஜேபியினர் கடும் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். இந்நிலையில் 10.30க்கு போடப்பட்ட டீவீட்டுக்கு
Read More