Home > அரசியல் (Page 21)

அண்ணாமலையை முடிந்தால் கைது செய்து பாருங்கள்..! உசுப்பேற்றும் அதிமுக தலைவர்..!?

17-12-21/13.05pm தமிழகம் : திமுக அரசின் செய்லபாடுகளை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதில் தமிழக தலைவர் அண்ணாமலையை முடிந்தால் கைது செய்யுங்கள் பார்க்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும் சேலத்தில்

Read More

இந்த கன்றாவியை பேசவா சட்டசபை சென்றீர்கள்..? முன்னாள் சபாநாயகர் ஆபாச பேச்சு..!

17-12-21/9.51am கர்நாடகா : கர்நாடகாவில் நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் பேச்சு சிரிப்பலையை உண்டாக்கியதுடன் ஒரு தேசிய கட்சியின் மாண்பையே குலைக்கும் விதத்தில் அமைந்துவிட்டது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த வாரம் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பேசுகையில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு ஒழிக்கப்பட்டு குஜராத் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படும் என அதிரடியாக

Read More

தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை பளிச் பதிலடி..! காந்தியா…வாந்தியா..?

16-12-21/16.49pm சென்னை : தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கரூர் ,மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று திண்டுக்கல் சாலையில் விபத்தில் சிக்கிய இருவரை மீட்டு தனது காரில் திண்டுக்கல் அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இந்த வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று முன்தினம் திமுகவை சேர்ந்த தமிழக கைத்தறி மற்றும் நெசவு அமைச்சர் காந்தி ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பிஜேபி தலைவரா. யாரு அவன். அவனெல்லாம் ஒரு

Read More

இமாலய வெற்றி..! காங்கிரஸ் சிவசேனா கூட்டணியை குழியில் தள்ளிய பாஜக..!

16-12-21/9.50am மஹாராஷ்டிரா : காங்கிரஸ் சிவசேனா கூட்டணியாக மஹா விகாஸ் அஹாதியை பிஜேபி வீழ்த்தி இமாலய சாதனை படைத்துள்ளது. இது காங்கிரஸ் கூட்டணியை மேலும் அதலபாதாளத்திற்கு தள்ளியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); காங்கிரஸ் சமீபகாலமாக தேசிய அரசியலில் இறங்குமுகமாகவே உள்ளது. சமீபத்தில் சந்தித்த தேர்தலில் அதன் வெற்றிகள் மூன்று சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. போட்டியிட்ட நூறு இடங்களில் வெறும் மூன்று சீட்டுகள்

Read More

போதும்டா சாமி ரீல் அந்துருச்சு..! உத்தரகாண்ட் உதார்..! வச்சு செஞ்ச நெட்டிசன்கள்..!

14-12-21/18.30pm உத்திரகாண்ட் : அரசியல்வாதிகள் சொன்ன வார்த்தையை மாற்றிப்பேசுவார்கள் என ஒரு கருத்து மக்களிடம் நிலவிவருவது உண்டு. அந்த மரபை உடைத்தவர் ஆம் ஆத்மீ கட்சி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆம். என்றுமே அவர் சொன்ன வார்த்தையை மாற்றிப்பேசுவதில்லை. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); டெல்லி தேர்தலுக்கு அதாவது அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சிக்கு வருமுன்னர் பேசிய வார்த்தைகளை இன்றுவரை ஒவ்வொரு மாநிலங்களிலும் தொடர்ந்து பேசி வருகிறார்.

Read More

பிரதமர் மோடியின் கடைசிநாட்கள்-..? மோசமாக விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர்..!

14-12-21/15.47pm இந்தியா : இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி வாரணாசியில் காசி விஸ்வநாத் காரிடாரை திறந்து வைத்து பொதுமக்களுக்கு உரையாற்றினார். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சமாஜ்வாடி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் பிரதமரின் வாரணாசி பயணத்தை பற்றி குறிப்பிடுகையில் " மக்கள் தங்கள் கடைசி நாட்களை கழிக்க பனாரஸ்

Read More

அறிவாலய அரசுக்கு நல்ல பாடம்..!? தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை அறிக்கை..!

14-12-21/14.55pm சென்னை : அறிவாலய அரசுக்கு நீதிமன்றம் நல்ல பாடத்தை கற்பித்திருக்கிறது என தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); எழுத்தாளர் மாரிதாஸ் மதுரையில் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனுதாரரை மற்றும் அரசை கேள்விகளால் துளைத்தெடுத்தார். மேலும் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்ததுடன்

Read More

ஆளுநரை சந்தித்த தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..! வெளிவந்த உண்மைகள்..!

12-12-21/15.50pm சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை இன்று ராஜ் பவனில் சந்தித்தார். அவருடன் சில மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 163 கோவில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருப்பதாக இந்து அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். அதேபோல பிஜேபியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு கைது

Read More

இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்த TN_ GOONDAS_RULE..! திமுகவினர் பேசாததா..? பிஜேபி தலைவர் நிர்மல் குமார்

12-12-21/11.54am சென்னை : கல்யாணராமன் எழுத்தாளர் மாரிதாஸ் மற்றும் ஷிபின் போன்ற பாஜகவினரை அடுத்தடுத்து திமுக அரசு கைது செய்து வருவதையொட்டி கமலாலயத்தில் இன்று தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை மற்றும் சி.டி. நிர்மல் குமார் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ளும் தமிழக திமுக அரசுக்கெதிரான அறவழிப்போராட்டம் நடைபெற்று வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த போராட்டத்தில் பேசிய நிர்மல் குமார், "

Read More

பினராயி மகளுக்கு நடந்தது கல்யாணமல்ல விபச்சாரம்..? இஸ்லாமிய தலைவரின் சர்ச்சை பேச்சு..!

11-12-21/18.40pm கோழிக்கோடு : கடந்த வியாழன்று கோழிக்கோட்டில் நடந்த இந்திய முஸ்லீம் லீக் மாநாட்டில் பேசிய ஒரு தலைவர் பினராயி மகளுக்கு நடந்தது திருமணமல்ல விபச்சாரம் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கேரள பினராயி அரசு சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் வக்ப் வாரிய உறுப்பினர்கள் இனி பப்ளிக் சர்விஸ் கமிஷன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிட்டிருந்தது.

Read More