நீதி கிடைக்கும் வரை விடமாட்டோம்..! அதிரடி காட்டிய விஜயசாந்தி..!
02-02-2022/13.30pm சென்னை : அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கட்டாய மதமாற்றத்தை எதிர்த்து தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என பெற்றோர் தரப்பில் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டு அதன்பேரில் வழக்கு சிபிஐ வசம் சென்றுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே பிஜேபி தேசிய தலைமை மைக்கேல்பட்டிக்கு உண்மை கண்டறியும் குழு ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த குழுவில்
Read More