Home > அரசியல் (Page 12)

ஆளுநர் மிரட்டுகிறார்..! கம்யூனிஸ்டுகள் அலறல்..!

20-2-22/17.50pm திருவனந்தபுரம் : கவர்னர் ஆரிப் முகம்மது கான் மிரட்டல் அரசியலில் ஈடுபடுகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கணம்ராஜேந்திரன் குற்றசாட்டை எழுப்பியுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஆளுநர் குறித்து கணம்ராஜேந்திரன் கூறுகையில் " எங்கள் கொள்கை உரையில் மாற்றங்களை கோர ஆளுநருக்கு உரிமையில்லை. அவர் ஆளுநர் இல்லை. அரசியல்வாதி. தினமும் காலையிலும் மாலையிலும் பேட்டி கொடுப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார். ஆளுநரின்

Read More

பிஜேபி எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு..! முதல்வரின் உத்தரவா..?

20-2-22/16.10pm ஹைதராபாத் : பிஜேபி எம்.எல்.ஏ மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. இதே காவல்நிலையத்தில் தான் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கோஷாமஹால் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் டி.ராஜா சிங். இவர் மீது இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் மங்கல்ஹாட்

Read More

புல்டோசர் பாபா ஜிந்தாபாத்..! விண்ணை பிளந்த மக்கள் முழக்கம்

20-2-22/13.40pm உத்திரபிரதேசம் : உதிர்ப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. சமாஜ்வாடி காங்கிரஸ் பிஜேபி என அங்கு பலத்த போட்டி நிலவிவருகிறது. இதுவரை நடத்தப்பட்ட எக்சிட் போல் கணிப்பில் பிஜேபி முன்னிலை பெற்று வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே சித்தாப்பூர் மாவட்டம் செவாட்டா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நடப்பு சட்டமன்ற உறுப்பினருக்கு ஆதரவாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மக்கள் பேரணியில் உரையாற்ற

Read More

திருவண்ணாமலையில் பரபரப்பு..! நிறைமாத கர்ப்பிணி மீது தாக்குதல்..! பார்முக்கு திரும்பிய திமுகவினர்..!

20-2-22/11.50am திருவண்ணாமலை : நேற்று திருவண்ணாமலை நகராட்சி வார்டில் புகுந்த திமுகவினர் அதிமுக மற்றும் பிஜேபி பெண்வேட்பாளர்களை ஆபாசமாக பேசி தாக்கியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் நிறைமாத கர்ப்பிணி ஒருவரை தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திருவண்ணாமலை நகராட்சி வார்டு 13ல் புகுந்த திமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் ஸ்ரீதர் தலைமையிலான திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். அதிமுக வேட்பாளர் சஹானா

Read More

பிஜேபி பூத் ஏஜென்ட் கைது..! முழுபின்னணி..! வெளியான வீடியோ..!

20-2-22/10.50am மதுரை : தமிழக நகர்ப்புற தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும்கட்சியினர் பல தில்லுமுல்லுகளை செய்திருப்பதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே மதுரையில் பிஜேபி தேர்தல் முகவரை வாக்குசாவடியிலிருந்து திமுகவினர் தாக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மதுரை மாவட்டம் மேலூர் 8 ஆவது வார்டில் பிஜேபி தேர்தல் முகவராக இருப்பவர் கிரிநந்தன். அந்த வார்டில் பிஜேபி தரப்பில் பெண்

Read More

பூத்தை கைப்பற்ற முயற்சியா..! திமுக மாவட்ட செயலாளர் அட்டூழியம்..?

19-2-22/18.00pm தென்காசி : தமிழக நகர்ப்புற தேர்தலையொட்டி திமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாகவும் வாக்குச்சாவடிகள் அருகே கொட்டகை அமைத்து வாக்கு சேகரிப்பதாகவும் பிஜேபியினர் தொடர் குற்றச்சாட்டை எழுப்பிவருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் தென்காசியில் உள்ள ஒரு வாக்குசாவடியில் புகுந்த திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் பெண் காவல் ஆய்வாளருடன் வாய்தகராறில் ஈடுபட்டார். " மத்தவங்க அங்க உக்காந்து இருக்காங்க. எங்க ஆளுங்க உக்கார

Read More

மத்திய அமைச்சர் முருகன் பெயரில் கள்ள ஒட்டு..! தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கொந்தளிப்பு..!

19-2-22/16.00pm updated : 17.39pm சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்றுவருகிறது. கோயம்புத்தூர் உட்பட தமிழகத்தின் பல நகரங்களில் வாக்குச்சாவடி அருகே நின்று திமுகவினர் பணப்பட்டுவாடா செய்துவருவதாக பிஜேபி தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். மேலும் மத்திய அமைச்சர் முருகன் அவர்களின் ஒட்டு கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதுகுறித்து பிஜேபி தலைவர் அண்ணாமலை தனது

Read More

பூணுலை இழுத்த வன்னியரசு..! பொங்கியெழுந்த அமெரிக்கை நாராயணன்..!

19-2-22/13.23pm சென்னை : இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதற்கென தனி கொள்கைகள் கோட்பாடுகள் உண்டு. ஆனால் விசிகவுக்கு மட்டும் சனாதன வேரறுப்பு பூணுல் அறுப்பு என்கிற தாரகமந்திரத்தோடு கொள்கையென எதுவும் இல்லாமல் அரசியல்கட்சியாய் நிற்கிறது. விசிக தலைவரும் சரி அவரது அடுத்த கட்ட தலைவர்களும் சரி பூணுல் மீதான தங்கள் காழ்ப்புணர்ச்சியை ஒவ்வொரு கூட்டத்திலும் வெளிப்படுத்துவர். (adsbygoogle = window.adsbygoogle ||

Read More

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்..! பிரபல கட்சியின் தில்லுமுல்லு..! வெளியான வீடியோ ஆதாரம்

19-2-22/12.35pm சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை ஆறு மணிமுதல் தொடங்கியுள்ளநிலையில் சில இடங்களில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருக்கிறது. மேலும் சில இடங்களில் வாய்த்தகராறு ஏற்பட்டதையும் காணமுடிந்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கோயம்புத்தூர் வார்டு எண் 99 ல் தேர்தல் அதிகாரி திமுகவின் ஏஜென்ட்டாக செயல்பட்டுவருவதாக புகார் எழுந்துள்ளது. பாஜக மேல் இருந்த வன்மத்தில் பார-தீய ஜனதா கட்சி என

Read More

முழிச்சுக்கோங்க மக்களே..! வைரலாகும் வீடியோ..!

19-2-22/7.00am சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற உள்ளநிலையில் நேற்று முன்தினத்தோடு பிரச்சாரங்கள் ஓய்வுபெற்றன. கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் போலல்லாமல் இந்தமுறை கடினமான போட்டி நிலவி வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த தேர்தலில் நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பகீர் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். தனது வேட்பாளர்கள் 60 பேரை திமுக கடத்திவிட்டதாக செய்தியாளர்களிடம் குற்றசாட்டை முன்வைத்தார். அதே

Read More