கம்யூனிஸ்டுகளை கதறவிட்ட பிஜேபி தலைவர் அண்ணாமலை..!
24-2-22/16.32pm சென்னை : நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில்லாமல் தனித்து நின்று 308 இடங்களில் வென்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக பிஜேபி உருவெடுத்துள்ளது. பிஜேபி தலைவர்கள் வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் இந்த வெற்றியை கடந்து போய்க்கொண்டிருக்க திராவிட கட்சி தொண்டர்கள் மத்தியில் இன்னும் பேசுபொருளாய் இருக்கிறது பிஜேபியின் வெற்றி. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நாற்பது சதவிகித வேட்பாளர்களை மட்டுமே களமிறக்கி ஐந்து
Read More