Saturday, January 25, 2025
Home > அரசியல் > இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் நாங்க வந்துட்டோம்னு சொல்லு..!

இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் நாங்க வந்துட்டோம்னு சொல்லு..!

22-2-22//12.22pm

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் வேளையில் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக பிஜேபி உருவெடுத்திருப்பதாக அரசியல்விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதுவரை வெளிவந்த முடிவுகளில் பிஜேபி 45 இடங்களுக்கு மேலாக கைப்பற்றியிருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் பல இடங்களில் முதல்முறையாக முத்திரை பதித்துள்ளது பிஜேபி. இந்நிலையில் இணையத்தில் நாங்க வந்துட்டோம்னு சொல்லு என பிஜேபியினர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

```
```
`
https://twitter.com/pugal_trichy/status/1496005133658128385?s=20&t=d8sE4YWWxQHs203cbwU2sQ
https://twitter.com/pugal_trichy/status/1495978845207666692?s=20&t=d8sE4YWWxQHs203cbwU2sQ

…..உங்கள் பீமா