அதிமுக ஜெயக்குமார் கைதுக்கு கொடி தூக்கிய பிஜேபி..! கல்யாணராமன் கைதுக்கு ஒதுங்கியதா..?
1-3-22/12.21pm சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது எட்டுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் நேற்று புதிதாக பாலியல் புகார் வழக்கும் பதியப்பட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதிலிருந்து அதிமுக பிரபலங்கள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அதிமுக அமைச்சர்களும் தண்டிக்கப்படுவார்கள் என கூறியிருந்தார்.
Read More