Home > Madras Telegram (Page 146)

அதிமுக அமைச்சர் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது FIR, வேட்டையாடும் திமுக

திமுக ஆட்சிக்கு வரும் முன்பே அதிமுகவின் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். அதையே தன் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தார். கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார் முக ஸ்டாலின். அதாவது அதிமுகவின் மேல் நடவடிக்கைகள் எடுப்பதில் மட்டும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. வாக்குறுதியை எங்கே மக்கள் கேட்டுவிடப்போகிறார்கள் என பயந்தே நேற்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டதாகவும் பிஜேபி குற்றசாட்டை முன்வைக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்

Read More

பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் உட்பட ஆறு பேர் டெல்லியில் கைது

பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் உட்பட ஆறு பேர் டெல்லியில் கைது. குறிப்பிட்ட மதத்தை தாக்கி முழக்கங்கள் எழுப்பியதாக குற்றசாட்டு. ஆகஸ்ட் 8 ஞாயிறன்று டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் நடந்தது. அதில் இரு வேறு பிரிவை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பிஜேபிக்கு எதிராகவும் பிரதமருக்கு எதிராகவும் குறிப்பிட்ட ஒரு பிரிவினர் பேசியதாக தெரிகிறது. அந்த போராட்டத்துக்கு எதிரான போராட்டமாக பிஜேபி முன்னாள் செய்தி தொடர்பாளர் அஸ்வினி உபத்யாய் தலைமையிலும்

Read More

சோம்நாத் கோவில் திறப்புவிழாவை தவிர்த்த நேரு..! அஜ்மீர்தர்ஹாவுக்கு சென்றது ஏன்..?அரிய காணொளி…!

மதசார்பற்ற நாடு என கூறிக்கொள்ளும் இதே தேசத்தில் தான் மதம் சார்ந்து செயல்படும் அரசியல் தலைவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிலர் தங்கள் சாதியை, ஒரு சிலர் மதத்தை என எப்போதுமே அதை வைத்தே அரசியல் செய்ய பழகிவிட்டார்கள். உண்மையான மதசார்பின்மை என்பதின் அர்த்தம் யாருக்கும் இன்னும் சரிவர புரிந்ததாக தெரியவில்லை. ராஜஸ்தானில் அமைந்துள்ளது அஜ்மீர் ஷரிஃப் தர்ஹா. இது 1947ல் இந்திய சுதந்திரம் அடைந்த இரண்டு வருடங்களில் கட்டப்பட்டது. இதன் திறப்பு

Read More