காணாமல் போன மணச்சநல்லூர் கோவிலின் 4000 ஏக்கர் நிலங்கள்..!! பதில் சொல்லுமா திராவிட கட்சிகள்..!!?
தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் கோவில்களுக்கு பல ஏக்கர் நிலங்களை தானமாக கொடுத்தனர். அதில் விளையும் பொருட்கள் வறியவர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் அந்த நிலங்களிலிருந்து ஈட்டப்படும் வருமானம் கோவில் பராமரிப்புக்கென்றே செலவிடப்பட்டது. ஆனால் அரசு கைகளுக்குள் கோவில் சென்றவுடன் பல தில்லுமுல்லுகள் நடக்க ஆரம்பித்துவிட்டன. பல கோவில்களில் சிலைகள் காணாமல் போயின. அதை தொடர்ந்து கோவில் நிலங்களும் மெல்ல மெல்ல காணாமல் போக தொடங்கின. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர்
Read More