தேர்தல் ஆணையம் அறிவிப்பு..! பிஜேபியினர் கொண்டாட்டம்..!
25-2-22/12.35pm சென்னை : பணப்பட்டுவாடா தகராறு கைது என நடந்து முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நீண்ட காலத்திற்கு பிறகு பல கட்சி கூட்டணிகளுடன் சேர்ந்து திமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த கிராமப்புற உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வியுற்ற அதிமுக இந்தமுறையும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே பிஜேபி தமிழகத்தின் மூன்றாவது
Read More