Home > Politics (Page 28)

பெருகும் மக்கள் செல்வாக்கு..! இடைத்தேர்தலில் மொத்தமாக வெற்றியை சுருட்டிய பிஜேபி..!

2-11-21 / 13.55 பிரதமர் மோடிக்கு மக்களிடம் நாளுக்கு நாள் செல்வாக்கு பெருகிவருகிறது என்பது தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் உணர்த்தியது. அதே போல தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் மொத்தமாக அனைத்து இடங்களையும் பிஜேபி மொத்தமாக சுருட்டி எதிர்க்கட்சிகளுக்கு அழுத்தமான செய்தியை பதிவு செய்திருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அஸ்ஸாமில் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பிஜேபி அரசு மக்கள் பணியாற்றிவருகிறது. இங்கு கொசைகான்

Read More

வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்து..! வழக்கு தொடுத்தவரை உபசரித்த முதல்வர் முக ஸ்டாலின்..!??

1-11-21 / 13.30pm அதிமுக ஆட்சியில் பாமக நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் கோரிக்கையை ஏற்று வன்னியருக்கு உள்ஒதுக்கீடு 15% கொடுக்கப்பட்டது. அதை எதிர்த்து வழக்கு தொடுத்தவரை முதல்வர் முக ஸ்டாலின் அழைத்து உபசரித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட வன்னியர் உள்ஒதுக்கீட்டை எதிர்த்து இசை வேளாளர் இளைஞர் பேரவை சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இசைவேளாளர் இளைஞர் பேரவை தலைவர்

Read More

அவர் வெடிச்சது புஸ்வானம்..! நான் வைக்கப்போவது அணுகுண்டு..! அதிரடி காட்டிய பிஜேபி தலைவர்..!

1-11-21 / 12.50pm அவர் வெடிச்சது சாதாரண புஸ்வானம் தான். ஆனால் தீபாவளி முடிந்த பிறகு நான் அணுகுண்டே வெடிக்கப்போகிறேன் என பிஜேபி தலைவர் தற்போது பேட்டியளித்து வருகிறார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மஹாராஷ்டிராவில் சிவசேனா காங்கிரஸ் மற்றும் NCP கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கொலை கொள்ளை ஆட்கடத்தல் என சமூக குற்றங்கள் பெருகிவருவதாக மக்கள் கவலை

Read More

நவம்பர் 2 தயாராகும் அடுத்த ஆப்பு..! திமுகவை கதறவிடும் அண்ணாமலை..!

1-11-21/ 10.45 தமிழக அரசியலில் செல்வி ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி இவர்கள் இருவரும் இருந்த வரையில் அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. திமுக அதிமுக என அடுத்தடுத்த அறிக்கைகள் குற்றசாட்டுகள் பறந்தவண்ணமிருக்கும். அதே பரபரப்பை அதைவிட மேலாக கிளப்பிக் கொண்டிருக்கிறார் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இவர் தொடுத்த அதிரடி தாக்குதலில் திமுக தலைமை ஆட்டம் கண்டது. விடாமல்

Read More

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர் முஹம்மது அலி ஜின்னா..! முன்னாள் முதல்வர் அதிரடி..!

1-11-21 / 5.35am இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர் முஹம்மது அலி ஜின்னா என கூறி சர்ச்சைக்கு புள்ளி வைத்திருக்கிறார் முன்னாள் முதல்வர். காங்கிரஸ் இதுகுறித்து எந்த ஒரு கண்டனமோ கருத்தோ சொல்லாமல் மௌனம் காப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உத்திரபிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் வியூகம் அமைத்து கூட்டணிக்கு லெட்டர்பேட் கட்சிகளை இழுத்து

Read More

குஜராத்தில் நடந்த தேர்தலில் பிஜேபி அபார வெற்றி..! தொண்டர்கள் உற்சாகம்..!

குஜராத் மாநிலம் காந்திநகரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பிஜேபி அபார வெற்றிபெற்றுள்ளது. 2011 தேர்தலை விட இரண்டரைமடங்கு வெற்றியின் சதவிகிதம் உயர்ந்துள்ளதாக குஜராத் பிஜேபியினர் உற்சாகத்துடன் தெரிவித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 2011 தேர்தலில் காங்கிரஸ் 18 இடங்களும் பிஜேபி 15 இடங்களும் வெற்றி பெற்றிருந்தன. 2016 ல் பிஜேபியும் காங்கிரசும் சரிசமமாக 16 சீட்டுகள் ஜெயித்திருந்தன. காங்கிரசின் தவறான கொள்கை

Read More

அடுத்தடுத்து கழறும் பிஜேபி விக்கெட்டுகள்..! என்ன செய்கிறார் நட்டா..!

மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த பிறகு பிஜேபி சார்பில் நின்று ஜெயித்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் திரிணமூல் காங்கிரசுக்கு மாறினர். ஆனால் யாரும் பதவி விலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பிரபல பாடகரும் பிஜேபி எம்பியுமான பாபுல் சுப்ரியோல் கடந்த மாதம் பிஜேபியிலிருந்து விலகி திரிணாமூலில் சங்கமமானார். தற்போது அதே பாணியில் திரிபுராவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்

Read More

உள்ளாட்சி தேர்தலையொட்டி திடீரென முளைத்த வாக்காளர்கள்..! வலுக்கும் சர்ச்சை..!

தமிழகத்தில் வருகிற ஆறாம் தேதி மற்றும் ஒன்பதாம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் சுயேச்சி வேட்பாளர்கள் உட்பட பல அரசியல் கட்சி வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் எழுந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சவ்ங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரு ஓட்டுக்கு 2000 ரூபாய்

Read More

ப்ரியங்கா வதேரா அதிரடி கைது..! காங்கிரசை கட்டம் கட்டிய யோகி..!

உத்திரபிரதேசத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி மாநில எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. அதிலும் காங்கிரஸ் போன்ற ஒரு தேசிய கட்சி போராட்டத்தால் ஆதாயம் தேட முயற்சிப்பது காலக்கொடுமை. நாங்கள்தான் போராட்டத்தை தூண்டுகிறோம் என பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் உத்திரபிரதேச துணைமுதல்வர் என நினைத்து ஒரு ஆடம்பர காரை தாக்கிய போராட்டக்காரர்கள்

Read More

துணைமுதல்வரை காரிலேயே கொல்ல முயற்சி..!? போராட்டக்காரர்கள் கலவரத்தில் எட்டு பேர் பலி..!

உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்புர் கேரி பகுதியில் உள்ள பன்பிர்புர் கிராமத்திற்கு மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மௌரியா சென்று கொண்டிருந்தார். அவர் வருவதை தெரிந்து கொண்ட போராட்டக்காரர்கள் துணைமுதல்வரின் வாகனத்தின் மீது தொடர்ந்து விடாமல் கற்கள் செங்கல் என பல ஆயுதங்களை கொண்டு தாக்க ஆரம்பித்தனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதில் டிரைவர் தலையில் பயங்கர காயம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து நிலைதடுமாறிய

Read More