Home > Politics (Page 24)

அட..! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!!பிஜேபியின் முதலமைச்சர் வேட்பாளராக திருமாவளவன்..??

23-11-21/5.48am சென்னை : பிஜேபியின் முதலமைச்சர் வேட்பாளராக திருமாவளவனை நிறுத்த நடத்தப்பட்ட முயற்சியில் பிஜேபியை தவிர்த்ததாக திருமாவளவன் ஒரு தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அரசியலில் பொய் பேசுவது என்பது அதுவும் திராவிடம் பேசும் கட்சிகள் பொய் பேசுவது என்பது வாடிக்கையான ஒன்று. அதிலும் சீமான் வைகோ திருமாவளவன் போன்றோர்களின் பேச்சுக்கள் செவ்வாய் கிரகத்தில் டைனோசருடன் சண்டையிட்டு சமூக நீதியை

Read More

கீழே இருக்கை..! முதல்வர் வந்ததும் மேடையில் இருக்கை..! திமுகவின் அரசியல் நாடகமா..? முழு பின்னணி..!

22-11-21/ 19.57pm கோயம்புத்தூர் : தமிழக முதல்வர் இன்று கோயம்புத்தூர் சென்று பல புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பிஜேபி கோயம்புத்தூர் சட்டமன்ற உறுப்பினருக்கு கீழே இருக்கை தயார் செய்து விட்டு முதல்வர் வந்ததும் மேடைக்கு வரவைத்து உக்காரவைத்தது திமுகவின் அரசியல் நாடகம் என சர்ச்சை எழுந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இன்று கோயம்புத்தூர் சென்ற முதல்வர் முக ஸ்டாலினுக்கு எதிராக இணையத்தில் #GOBACKSTALIN

Read More

விண்ணை பிளந்த விடியல் அரசே முழக்கம்..! ஸ்தம்பித்த தமிழகம்..!

22-11-21/15.59pm தமிழகம் ; தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை அவர்களின் அழைப்பை ஏற்று தமிழகம் முழுவதும் பல நகரங்களில் விடியல் அரசுக்கு எதிரான போராட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள் விண்ணை பிளந்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திமுக அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியாக மக்களுக்கு பொய்யை வாரி வழங்கியது. ஆனால் கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் ஒன்றையும் நிறைவேற்றாமல் மக்களை வஞ்சித்துவிட்டது. பெட்ரோல்

Read More

திருட்டு ரயில்..! முக ஸ்டாலினை விமர்சித்த நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்..!

22-11-21/13.11pm கடலூர்: மறைந்த கடல்தீபன் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் திருவுருவபட திறப்புவிழாவில் திருட்டு ரயில் என குறிப்பிட்டு முக ஸ்டாலினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்த்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திறப்பு விழாவில் பேசிய சீமான் " என்னிடம் எப்போதும் கேட்கிறார்கள் உனக்கு எப்படி வருமானம் வருகிறது உணவுக்கு என்ன செய்கிறாய் என ஒரே கேள்வியை அடுக்குகிறார்கள். நான்

Read More

தமிழக முதல்வருக்கு பரிசளித்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ…! உற்சாகத்தில் திமுக..?

22-11-21/12.20pm கோயம்புத்தூர் : தமிழக முதல்வர் கோயம்புத்தூர் வருவதையொட்டி #GOBACKSTALIN என இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில் பிஜேபி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்துர் பகுதியில் பத்து சீட்டுகளையும் பறிகொடுத்த திமுக அந்த நகரத்தின் வளர்ச்சிப்பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் மத்திய

Read More

களைகட்டும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னோட்டம்..! என்னய்யா செய்றார் அண்ணாமலை..!

22-11-21/ 11.25am சென்னை : வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழக பிஜேபி சார்பில் தலைவர் அண்ணாமலை விருப்பமனுக்களை பெற்றுக் கொண்டிருக்கிறார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); வரவிருக்கும் நகராட்சி தேர்தல் தமிழக அரசியலை புரட்டிப்போடும் என அரசியல் விமர்சகர்கள் இப்போதே ஆருடம் கூற ஆரம்பித்துள்ளனர். அதற்கேற்றாற் போல நாகர்கோவில் மதுரை கன்னியாகுமரி சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பல வெகுஜன மக்கள் விருப்ப மனு

Read More

முதல்வர் ஸ்டாலின் கோயம்புத்தூர் வருகை..! ட்ரெண்டாகும் கோ பேக் ஸ்டாலின்..!

22-11-21/10.27AM கோயம்புத்தூர் : இன்று முதல்வர் ஸ்டாலின் கோயம்புத்தூர் வருகிறார். அதையொட்டி அவரை வரவேற்க மக்களை திரட்டும் பணியில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஈடுபட்டுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மு.க ஸ்டாலின் கோயம்புத்தூரில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கான அறிவிப்பை கொடுப்பார் எனத்தெரிகிறது. ஆனால் அது ஸ்டிக்கர் ஒட்டாத திட்டமாக இருக்க வேண்டும் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். மேலும் கொரோனா காலகட்டங்களில் தடுப்பூசி ஆக்சிஜன்

Read More

திமுக நிதியமைச்சர் போட்ட ட்வீட்..! பஞ்சராக்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..!

21-11-21/17.51pm சென்னை : செய்தியை திரித்துக் கூறிய புதிய தலைமுறை செய்தி நிறுவனத்தையும் வக்காலத்து வாங்கிய திமுக நிதியமைச்சரையும் வெளுத்து வாங்கினார் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அண்ணாமலை அவர்கள் பேசியதாக கூறி செய்தி வெளியிட்ட புதியதலைமுறைக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பிஜேபி சார்பில் நவம்பர் 22ம் தேதி போராட்டம்

Read More

திமுக சட்டத்துறை அமைச்சர் மீது 23 குற்ற வழக்குகள்..! பிஜேபி வெளியிட்ட ஆதாரம்..!

21-11-21/11.50am சென்னை : திமுக சட்ட மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மீது 23 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பிஜேபி தரப்பு ஆதாரங்களை வெளியிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் மீது குற்றவழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தமிழக சட்டத்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சகத்தின் அமைச்சரான ரகுபதி மீதே வழக்குகள் இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Read More

கோஷ்டி பூசல்..! திமுக நிர்வாகிகள் கைகலப்பு..!

21-11-21/7.30am திருச்செங்கோடு : கோஷ்டி பூசலில் திமுக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் சராமரியாக தாக்கிக் கொண்டதில் சிலர் காயமடைந்தனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திருச்செங்கோடு திமுக இரண்டு கோஷ்டியாக செயல்பட்டு வருகிறது. திமுக முன்னாள் தலைவர் நடேசன் ஒரு கோஷ்டியும் நகர செயலாளர் தாண்டவன் கார்த்தி ஒரு கோஷ்டியும் என இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர்.கடந்த சில வருடங்களாகவே இந்த இரு கோஷ்டிக்கும் இடையே

Read More