Wednesday, March 19, 2025
Home > அரசியல் > முதல்வர் ஸ்டாலின் கோயம்புத்தூர் வருகை..! ட்ரெண்டாகும் கோ பேக் ஸ்டாலின்..!

முதல்வர் ஸ்டாலின் கோயம்புத்தூர் வருகை..! ட்ரெண்டாகும் கோ பேக் ஸ்டாலின்..!

22-11-21/10.27AM

கோயம்புத்தூர் : இன்று முதல்வர் ஸ்டாலின் கோயம்புத்தூர் வருகிறார். அதையொட்டி அவரை வரவேற்க மக்களை திரட்டும் பணியில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஈடுபட்டுள்ளார்.

மு.க ஸ்டாலின் கோயம்புத்தூரில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கான அறிவிப்பை கொடுப்பார் எனத்தெரிகிறது. ஆனால் அது ஸ்டிக்கர் ஒட்டாத திட்டமாக இருக்க வேண்டும் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். மேலும் கொரோனா காலகட்டங்களில் தடுப்பூசி ஆக்சிஜன் சப்ளை உட்பட எதுவும் கோயம்புத்தூர் மக்களுக்கு சரிவர செய்யாத முக ஸ்டாலின் கோயம்புத்தூருக்கு வரவேண்டாம் என கொங்கு மக்கள் போர்க்கொடி தூக்கிவருகின்றனர்.

`

இந்நிலையில் #GOBACKSTALIN என நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் எனக்கு ஒட்டு போடாத மக்களுக்கு சேர்த்து தான் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார். #GOBACKSTALIN என்ற ஹேஸ்டேக் மூன்று லட்சத்தை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

```
```

இதற்க்கு பதிலளித்த ஒரு நெட்டிசன் நாங்கள் எங்கே ஒட்டு போட்டோம் கள்ள ஒட்டு உங்களுக்கு நீங்களே போட்டு கொண்டீர்கள் என கிண்டலடித்துள்ளார்.

https://twitter.com/Mahesh_Mvr/status/1462599462593851398?s=20

…..உங்கள் பீமா