புறக்கணியுங்கள்..! நடிகை மற்றும் தேசியவாதி கங்கனா ரணாவத் ஆவேசம்
5-4-22/16.22PM மும்பை : ஆஸ்கர் மற்றும் கிராமி விருதுகள் மெமோரியல் அட்டவணையில் மறைந்த மாண்புமிகு லதா மங்கேஸ்கர் அவர்களின் பெயர் புறக்கணிக்கப்பட்டதை தொடர்ந்து கங்கனா ஆவேசமடைந்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த ஞாயிறன்று நடைபெற்ற மெமோரியல் விழாவில் மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் அவர்களின் பெயர் புறக்கணிக்கப்பட்டது. இதுகுறித்த தனது ஏமாற்றத்தை இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்தினார். முன்னதாக நடைபெற்ற அகாடமி பட்டியலிலும் லதா அவர்களின் பெயர்
Read More