பி.எஸ்.எப். வீரர்களுடன் ராம்சரண்..! வீரர்களை பற்றி அவர் என்ன சொன்னார் தெரியுமா..?
20-4-22/13.11PM புதுதில்லி : பிரபல தெலுங்கு நடிகரான மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் தனது அடுத்த படைப்பிற்காக அமிர்தசரஸில் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். அங்கு எல்லைப்பாதுகாப்பு படைவீரர்களை சந்தித்து அவர்களின் வரலாற்றை கேட்டறிந்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஆர்.ஆர்.ஆர். உலகமகா ஹிட் கொடுத்த ராம்சரண் BSF வீரர்களை சந்தித்தார். அப்போது வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவர் அந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டு "காசா
Read More