Home > News (Page 9)

யோகியை கொல்ல முயற்சி..? இரண்டு காவலர்கள் படுகாயம்

4-4-22/14.37PM உத்திரபிரதேசம் : நேற்று இரவு உதிர்ப்பிரதேசமாநிலம் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலுக்குள் அல்லாஹு அக்பர் என கூறிக்கொண்டு கூரிய ஆயுதத்தோடு நுழைந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. அதே கோவில் வளாகத்திற்குள் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தனிப்பட்ட வீடு இருப்பது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் அமைந்துள்ள கோரக்நாத் கோவில் தலைமை பூசாரியாக உள்ளார். அதே கோவில் வளாகத்தில்

Read More

மசூதி அருகே ஹோலி கொண்டாடிய மக்கள்..! அடுத்து நடந்த விபரீதம்

4-4-22/13.22PM கர்நாடகா : மசூதி அருகே ஹோலி கொண்டாடிய ஹிந்துக்கள் மீது அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் கல்லெறிந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் இருபிரிவினருக்கிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் யரதோனா கிராமத்தில் அமைந்துள்ளது ஜமா மசூதி. இங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் சில ஹிந்துக்கள் அங்கு ஹோலி கொண்டாடியதாக தெரிகிறது.

Read More

கடலூரில் பதட்டம்..! பிஜேபி நிர்வாகி மீது கொலை முயற்சி..!

4-4-22/11.51AM கடலூர் : கேரளாவை போல தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி நிர்வாகிகள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தப்படுவது தற்போது அதிகரித்து வருவதாக பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர். அதற்கேற்றாற்போல நேற்று முன்தினம் இரவு பிஜேபி நிர்வாகி கொலைவெறி தாக்குதலுக்கு ஆளானார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நெய்வேலி டவுன்ஷிப் இந்திராநகரில் தள்ளுவண்டி கடை வைத்து பிழைப்பு நடத்திவருபவர் செந்தில். இவரது கடைக்கு பத்துநாட்களுக்கு முன்னர் வந்த நான்கு

Read More

கோவிலில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..! பின்னணி

4-4-22/11.02AM கர்நாடகா : சமீபத்தில் ஹிஜாப் சர்ச்சையை கர்நாடகா மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாற்றியது ஊடகங்கள். இதைத்தொடர்ந்து பல பெரும்பான்மை மதத்தை சேர்ந்த நபர்கள் கொல்லப்பட்டனர். பலர் கடுமையாக தாக்கப்பட்டனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதையடுத்து ஹிந்துக்களின் வழிபாட்டுத்தலங்களில் இஸ்லாமிய வியாபாரிகளுக்கு கடை கொடுக்க கோவில் நிர்வாகங்கள் மறுத்துவருகின்றன. ஹிந்து அமைப்புகளும் இதை வலியுறுத்திவருகின்றன. இதனிடையே தட்சிணா கன்னடா மாவட்டம் பாப்பநாடு பகுதியில்

Read More

இந்திய தயாரிப்பான கோவாக்சினுக்கு தடை..! WHO அறிவிப்பு

3-4-22/ 12.00PM புதுதில்லி : இந்திய தயாரிப்பான கோவாக்சினுக்கு தடைவிதிப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதுகுறித்து WHO நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் "EUL ஆய்வின்படி அதன்விளைவுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த இடைநீக்கம் செயல்படுத்தப்படுகிறது. அடையாளம்காணப்பட்ட GMP குறைபாடுகள் மற்றும் ஏற்றுமதிக்கான உற்பத்தி நிறுத்தப்படுவதால் கோவாக்சின் விநியோகத்தில் தடை ஏற்படும்" என அறிவித்துள்ளது. மேலும் இந்திய

Read More

என் வீட்டை இடியுங்கள்..! யோகி அரசுக்கு விண்ணப்பித்த நபர்

3-4-22/10.50AM உத்திரபிரதேசம் : உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்ட தனது வீட்டை யோகி அரசு இடித்துவிடுமோ என பயந்து ஒருவர் விண்ணப்பித்தது பரபரப்பை கூட்டியிருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ராம்பூர் மாவட்டத்தில் வசிப்பவர் நாற்பது வயதான எஹசான் மியான். இவர் தனது வீட்டை இடிக்குமாறும் முடிந்தால் அதை குறைக்குமாறும் BDM சௌத்ரிக்கு மனு கொடுத்துள்ளார். இதுகுறித்து மேற்கொண்டு அவர் கூறுகையில்

Read More

தெலுங்கு புத்தாண்டில் சோகம்..! அடிப்படைவாதிகள் கல்வீச்சு

3-4-22/10.10AM ராஜஸ்தான் : யுகாதி என அழைக்கப்படும் ஹிந்துக்களின் நவ் சம்வத்சரை குறிக்கும் புத்தாண்டை கொண்டாட மக்கள் பேரணியாக இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியில் சென்றனர். அப்போது அங்கிருந்த பல அடிப்படைவாதிகள் கல்வீசி தாக்கினர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ராஜஸ்தான் மாநிலம் கவரிலியில் ஹிந்துக்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி வழியே செல்லும்போது அவர்கள் மீது கற்கள் வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து வன்முறை

Read More

மசூதியில் ஒலிபெருக்கியை அகற்றுங்கள்..! அல்லது ஹனுமான் சாலிசா ஒலிபரப்புங்கள்..!

3-4-22/9.12AM மஹாராஷ்டிரா : மறைந்த பால்தாக்கரேவின் மருமகனும் மகாராஷ்டிரா நிர்மாண் சேனா நிறுவனருமான ராஜ்தாக்கரே நேற்று நடந்த கூட்டத்தில் மஹாராஷ்டிரா அரசை கடுமையாக எச்சரித்தார். மேலும் இஸ்லாமியர்களை வாக்குவங்கியாக பயன்படுத்துவதாக விமர்சித்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கூட்டத்தில் அவர் பேசியதாவது "உத்திரபிரதேசத்தின் வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல மஹாராஷ்டிராவும் வளர்ச்சியடைய வேண்டும். நான் அயோத்தி செல்லுகிறேன். இப்போது என கூறமுடியாது. நான் ஹிந்துத்வாவை பற்றியும்

Read More

திருப்பத்தூர் அருகே கோரவிபத்து..! சிறுமிகள் உட்பட 11பேர் பலி..! நெஞ்சை உலுக்கிய புகைப்படங்கள்

2-4-22/17.11PM திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே ஜவ்வாதுமலை மதுரா புலியூர் கிராமத்தை சேர்ந்த 11 பேர் நேற்று கொடூர விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஜவ்வாதுமலை பகுதியை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 30 பேர் கொண்ட குழு சேப்பரை கிராமத்தில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயரை தரிசிக்க நேற்று காலை 9 மணிக்கு மஹிந்திரா

Read More

தேசிய அளவில் குறைந்த ஹிந்துக்களின் சதவிகிதம்..! மசோதாவை வாபஸ் வாங்கிய மத்திய அமைச்சர்

2-4-22/13.17PM புதுதில்லி : மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்கான தனிநபர் மசோதாவை 2019ல் பிஜேபி ராஜ்யசபா எம்பி ராகேஷ் சின்ஹா தாக்கல் செய்திருந்தார். அந்த மசோதாவை நேற்று அவர் வாபஸ் வாங்கியுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதா மீதான விவாதங்கள் நேற்று நடைபெற்றது. மத்திய அமைச்சர் மாண்டவியாவின் தலையீட்டுக்கு பிறகு இந்த மசோதா வாபஸ் பெறப்பட்டது. மாண்டவியா கூறுகிறார் "அரசால் நடத்தப்பட்டு வரும் விழிப்புணர்வு

Read More