அரியலூரில் காவல்துறை அத்துமீறல்..!! உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இந்துமுன்னணியினர் மீது தாக்குதலா..!??
திமுக தலைமையிலான தமிழக அரசு விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்ததையடுத்து தமிழகமெங்கும் இந்து அமைப்பினர் சார்பில் சாத்வீக முறையில் போராட்டம் நடைபெற்றது. அதையும் மீறி பொதுமக்களை காவல்துறையினர் அராஜகமான முறையில் தடுத்து நிறுத்தியதாக இந்து முன்னணி அமைப்பினர் குற்றசாட்டை முன்வைத்தனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழகத்தில் உள்ள சிலைகூடங்களில் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்த விநாயகர்சிலைகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும்
Read More