தமிழகத்திற்கு இவ்வளவா..? மத்திய மோடி அரசு ஒதுக்கிய நிதி..!
26-2-22/14.50pm புதுதில்லி : நேற்று மத்திய நிதியமைச்சகம் தமிழகம், ஜார்கன்ட், கேரளா, ஒடிசா,திரிபுரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு உள்ளாட்சி அமைப்பு நிதியாக 1348 கோடியை முதல்தவணையாக விடுவித்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கையின்படி கர்நாடகா 375 கோடிகள், கேரளா 168 கோடிகள், ஜார்கண்ட் 112.20 கோடிகள், ஒடிசா 411 கோடிகள், தமிழ்நாடு 267.90 கோடிகள் மற்றும் திரிபுரா 14
Read More