மமதாவுக்கு ஷாக் கொடுத்த பிஜேபி..! மணிப்பூரை தக்கவைக்கிறதா தாமரை..!
20-1-22/17.00pm மணிப்பூர் : மணிப்பூரில் பிரென்சிங் தலைமையிலான பிஜேபி ஆளும்கட்சியாக இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பிஜேபிக்கு பெரும் சவாலாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில் இன்று பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மணிப்பூர் மாநிலம் தங்கா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து எம்.எல்.ஏவானவர் டோங்ப்ராம் ரபின்ரோ. 2018ல் பிஜேபி எம்.எல்.ஏ வான சத்தியப்ரதா இவர்
Read More