Home > Cinema (Page 590)

ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி & நெல்சன்… வைரலாகும் லேட்ட்ஸ்ட் புகைப்படங்கள்!

ஜெயிலர் திரைப்படத்தில் இப்போது ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார். அண்ணாத்த படத்தின் தோல்விக்குப் பிறகு ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகு இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். வரிசையாக ரஜினி படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத

Read More

வெங்கட்பிரபு படத்தில் இணைந்த தேசிய விருது நடிகை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது நாக சைதன்யாவை வைத்து NC22 என்ற படத்தை இயக்கி வருகிறார். மாநாடு படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் தெலுங்கு படம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. இந்த படத்தை தற்போது NC 22 என்று தற்காலிகமாக அழைத்து வருகின்றனர். இந்த படத்துக்காக இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். கடந்த மாதம் தொடங்கிய ஷூட்டிங் தற்போது நடந்துவருகிறது. 

Read More

விக்ரம்- ரஞ்சித் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போது?… வெளியான தகவல்!

விக்ரம் பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்குப் பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார். விக்ரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதாலும், இந்தியா முழுவதும் ப்ரமோஷன் பணிகள் நடந்ததாலும், படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. நீண்ட நாட்களாக வெற்றிப்படத்துக்காக காத்திருந்த விக்ரம்முக்கு இந்த படம்

Read More

“நயன்தாரா விசாரணைக்கு அழைக்கப்படுவாரா?…” அமைச்சர் மா சுப்ரமண்யன் பதில்!

வாடகைத் தாய் மூலமாக குழந்தைப் பெற்ற நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் விதிகளை மீறியுள்ளார்களா என்ற விசாரணை நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். அதில், அனைவரின் ஆசிர்வாதமும் தங்களுக்காக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம்

Read More

‘டெவில்’ படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆகும் இயக்குனர் மிஷ்கின்… வெளியான முக்கிய அப்டேட்!

இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக டெவில் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை எடுத்து வருபவர். அவர் இயக்கிய சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா மற்றும் ஒநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தவை. இயக்கம் மட்டும் இல்லாமல் பாட்டு பாடுதல், பாடல் எழுதுதல் மற்றும் நடிப்பு என பல துறைகளில் செயல்பட்டு வரும் மிஷ்கின், இப்போது முதல் முதலாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.  தன்னுடைய

Read More

சுருட்டை முடி முகத்தில் விழ… ஸ்டைலிஷ் லுக்கில் பிரமேம் நாயகி அனுபமா!

அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அனுபமா பரமேஸ்வரன் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில்நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு  கதாநாயகிகள் நடித்திருந்தனர். மூன்று பேருமே அந்த படத்துக்குப் பிறகு முன்னணி நடிகைகளாகியுள்ளன. இந்த திரைப்படம் மலையாள ரசிகர்களிடையே மட்டுமல்ல தெலுங்கில், தமிழ், கன்னட

Read More

துணிவு படத்தோடு ஊருக்குக் கிளம்பும் போனி கபூர்… தமிழ் சினிமாவுக்கு குட்பை?

அஜித்தை வைத்து தொடர்ந்து 3 படங்களை தயாரித்துள்ளார் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர். பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் வலிமை படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றினர். இப்போது மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இணைந்துள்ளனர். நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி

Read More

பிரியா பவானி சங்கரின் வேற லெவல் சூ டான புகைப்படங்கள்… ஹார்ட்ஸ்களை பறக்கவிடும் ரசிகர்கள்!

நடிகை பிரியா பவானி சங்கர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான்  திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பிரியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் மற்றும் சின்னத்திரை தொடர்களில் தனது வாழ்க்கையை  தொடங்கினார்.இதன் மூலம் வாய்ப்புகளை தேடி வந்தார். விஜய்

Read More

இதற்கு முன் ஒரே நாளில் வெளியாகி மோதிக் கொண்ட விஜய் & அஜித் திரைப்படங்கள்!

அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றன. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரின் படங்களுக் ரிலீஸாகும் நாட்கள் தமிழகத்தில் திருவிழா போலதான் காட்சியளிக்கும். அதுவும் பண்டிகை நாட்களில் வெளியானால் சொல்லவே வேண்டாம். அப்படி இருக்க இருவரின் படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் ரிலீஸ் ஆனால்.... துணிவு மற்றும் வாரிசு

Read More

கும்முன்னு இருக்கீங்களே !! நடிகை சுரபியின் வேற லெவல் கிளாமர் கிளிக்ஸ் !! புகைப்படங்கள் உள்ளே

நடிகை சுரபி 2013 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் 1993 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.இவர்பள்ளிப்படிப்பை முடித்து விட்டுஸதனது கல்லூரி படிப்பை டெல்லியில் உள்ள கல்லூரியில் முடித்தார்.இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார். Actress Surabi in saree இவருக்கு 2013 ஆம் ஆண்டு

Read More