சூப்பரான காட்சி.. ஆனா அத எவன் பாக்குறான்!! குட்டி கவுனில் தெரியும் மாளவிகாவின் அழகை ரசிக்கும் இளசுகள்!!
பிரபல நடிகையான மாளவிகா மோகனன் மலையாளம் மற்றும் தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதற்கு முன்பே ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை. Actress malavika mohanan ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கிய பியாண்ட் த
Read More