பிரேம்ஜி என்னை ஏமாத்திட்டான்… இப்படி பண்ணுவான்னு நெனைக்கவே இல்லை.. பிரபல பாடகி புலம்பல்!
இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பியும் கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜி இசையமைப்பாளர், பாடகர் மற்றும் நடிகர் என பல முகங்கள் கொண்டவர். 45 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருந்த அவரை ரசிகர்கள் தமிழ் சினிமாவின் முரட்டு சிங்கிள் என அழைத்து வந்தனர். எப்போது கல்யாணம் என்று கேட்கும்போதெல்லாம் வாய்ப்பே இல்லை என சொல்லிவந்தார். ஆனால் திடீரென தன்னை விட 20 வயது சிறிய பெண்ணான இந்து என்பவரை கடந்த சில வாரங்களுக்கு முன்னர்
Read More