வீட்டுக்கே போகாமல் கோவளத்தில் மஜா பண்ணும் விஜய்… இவரா இப்படி
நடிகர் விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (சுருக்கமாக The GOAT) படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் கட்ட ஷூட்டிங் சென்னை, ஐதராபாத், தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா ஆகியோர் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் பிரபுதேவா
Read More