Home > primani

வெங்கட்பிரபு படத்தில் இணைந்த தேசிய விருது நடிகை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது நாக சைதன்யாவை வைத்து NC22 என்ற படத்தை இயக்கி வருகிறார். மாநாடு படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் தெலுங்கு படம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. இந்த படத்தை தற்போது NC 22 என்று தற்காலிகமாக அழைத்து வருகின்றனர். இந்த படத்துக்காக இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். கடந்த மாதம் தொடங்கிய ஷூட்டிங் தற்போது நடந்துவருகிறது. 

Read More