Home > Vignesh shivan

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ப்ரதீப் நடிக்கும் “LIC”… ஹீரோயின் இவரா- வைரல் பூஜை புகைப்படங்கள்!

லவ் டுடே என்ற ஒரே படத்தில் நடித்து இயக்கியதன் மூலம் புகழின் உச்சத்தை தொட்டுள்ளார் லவ் டுடே புகழ் ப்ரதீப் ரங்கநாதன்.  5 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள் எடுக்கப்பட்ட இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்குகள் மூலமாக மட்டுமே வசூல் செய்தது. இந்த படத்துக்கு பிறகு அவருக்கு நடிப்பதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் இப்போது வரை அவர் எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை.

Read More

சம்பளத்தை சொல்லி கமல்ஹாசனையே ஷாக் ஆக்கிய ப்ரதீப் ரங்கநாதன்! கைமாறிய படம்!

லவ் டுடே என்ற ஒரே படத்தில் நடித்து இயக்கியதன் மூலம் புகழின் உச்சத்தை தொட்டுள்ளார் லவ் டுடே புகழ் ப்ரதீப் ரங்கநாதன்.  5 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள் எடுக்கப்பட்ட இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்குகள் மூலமாக மட்டுமே வசூல் செய்தது. இந்த படத்துக்கு பிறகு அவருக்கு நடிப்பதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் இப்போது வரை அவர் எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை.

Read More

சின்ன கல்லு பெத்த லாபம் பார்க்க ஆசைப்படும் நயன்தாரா… பிரபல பத்திரிக்கையாளர் ஆதங்கம்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் பிரபல நடிகை நயன்தாராவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அதையடுத்து அவர்கள் வாடகைத்தாய் மூலமாக இரட்டைக் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள். இந்தியாவில் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள திருமணம் ஆகி 5 ஆண்டுகாலம் ஆகியிருக்க வேண்டும். ஆனால் நான்கு மாதங்களே ஆன நிலையில் எப்படி வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Read More

அஜித்துக்கு வில்லனாக தனுஷ்… கொக்கி போடும் விக்னேஷ் சிவன் !

துணிவு படத்தை முடித்ததும் அஜித் அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் 62 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் பற்றிய எந்த விவரமும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பார் என எதிர்பார்க்கபப்ட்ட நிலையில் இப்போது திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த

Read More

அஜித் படத்தில் நடிக்க கேட்டிருக்காங்க.. டிக்டாக் பிரபலம் ஜி பி முத்து பகிர்ந்த சீக்ரெட்!

டிக்டாக் மூலமாக கவனம் ஈர்த்த ஆன ஜி பி முத்து இப்போது இணையத்தில் பிரபல அந்தஸ்து பெற்றவராக மாறியுள்ளார். நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பொங்கலுக்கு இந்த படம் விஜய்யின் வாரிசு திரைப்படத்தோடு வெளியாக உள்ளது. இதை

Read More

“நயன்தாரா விசாரணைக்கு அழைக்கப்படுவாரா?…” அமைச்சர் மா சுப்ரமண்யன் பதில்!

வாடகைத் தாய் மூலமாக குழந்தைப் பெற்ற நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் விதிகளை மீறியுள்ளார்களா என்ற விசாரணை நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். அதில், அனைவரின் ஆசிர்வாதமும் தங்களுக்காக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம்

Read More

அடுத்த கட்டத்துக்கு சென்ற நயன்தாரா குழந்தை பிறப்பு சர்ச்சை… விசாரணைக் குழு நியமிப்பு

நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொண்டது வாடகைத் தாய் மூலமா என்ற சர்ச்சை கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணை கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். அதன்பின் இருவரும் ஹனிமூன் எல்லாம் சென்று வந்தனர். மேலும், வெளிநாடுகளுக்கும் சுற்றுலா சென்று வந்தனர். அது தொடர்பான அனைத்து புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன்

Read More

குழந்தை பிறப்பு சர்ச்சை: நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் மீது பாயும் சட்டம் ! அதிரடி பதில் கூறிய அமைச்சர் மா சுப்ரமண்யன்

தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணை கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். அதன்பின் இருவரும் ஹனிமூன் எல்லாம் சென்று வந்தனர். மேலும், வெளிநாடுகளுக்கும் சுற்றுலா சென்று வந்தனர். அது தொடர்பான அனைத்து புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் தொடர்ந்து தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர்

Read More