Home > Politics (Page 5)

மோசடி வழக்கு..! முதல்வரின் வாரிசு மீது எப்.ஐ.ஆர்..!

21-3-22/14.47pm ராஜஸ்தான் : ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கட்டிலில் ஏறியதிலிருந்து ஊழல் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நிலக்கரி ஊழல் கனிமவள ஊழல் மற்றும் ரீட் தேர்வு ஊழல் என ராஜஸ்தானே பரபரப்புக்குள்ளாகியிருக்கும் வேளையில் முதல்வர் அசோக்கின் மகன் வைபவ் கெலாட் மீது வழக்கு பதிவாகியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் கிரிக்கெட்

Read More

ராஜ்யசபா தேர்தல்..! காங்கிரசுக்கு ஹிண்ட் கொடுத்த ஹிமந்தா..!

21-3-22/13.32pm அஸ்ஸாம் : அஸ்ஸாம் மாநிலத்தின் இரண்டு ராஜ்யசபா சீட்டுக்களுக்கான தேர்தல் மார்ச் 31 நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா காங்கிரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களையடுத்து ராஜ்யசபா தேர்தல் நடைபெற இருக்கிறது.இதுதொடர்பாக முதல்வர் ஹிமந்தா கூறுகையில் " காங்கிரசுக்கு தங்களின் எம்.எல்.ஏக்கள் பலர் பிஜேபியில்

Read More

இந்துத்வா வெறும் புரளி..! பிஜேபியை சாடிய முதல்வர்..!

21-3-22/12.43PM மும்பை : மஹாராஷ்டிரா முதல்வர் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று நடந்த எம்பிக்கள் கூட்டத்தில் ஒவைசி மற்றும் பிஜேபியை தாக்கிப்பேசினார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நேற்று அசாதுதீன் ஒவைசி சிவசேனா காங்கிரஸ் உடனான கூட்டணிக்கு தனது கட்சி தயாராய் இருப்பதாக கூறினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக உத்தவ் கூறுகையில் " எம்விஏ கூட்டணியில் அசாதுதீனுக்கு இடமில்லை. அவர் பிஜேபியின் ஸ்லீப்பர்

Read More

18 பேர் மர்ம மரணம்..! கேள்வியெழுப்பிய சட்டமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம்..!

17-3-22/14.40pm ஆந்திரா : ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 18 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதுகுறித்து கேள்வியெழுப்பிய எம்.எல்.ஏக்களை கடிந்து கொண்டதுடன் அவைநீக்கம் செய்யவும் முதல்வர் உத்தரவிட்டார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த மார்ச் 12 அன்று மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உப்பளமேட்டா, ஹரிஜனபெட்டா, கேசனப்பள்ளிவாரி,கௌரிசங்கர்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள 18பேர் திடீரென தலைசுற்றல் வாந்தி மயக்கம் என தொடர்ந்து

Read More

தூஷ்ரா பந்து வீச்சாளரை தூக்கிய ஆம் ஆத்மீ..!

17-3-22/13.32pm பஞ்சாப் : நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அபரிமிதமான வெற்றியை பெற்ற ஆம் ஆத்மீ பிஜேபி மற்றும் காங்கிரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திராவிட மாடல் இலவச அறிவிப்பு செல்வந்தர்களான சீக்கியர்களையும் அரவிந்த் கெஜ்ரிவால் பக்கமாக திருப்பியது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பகவந்த்மான் முதலமைச்சராக்கப்பட்டார். விடுதலைப்போராட்ட வீரர் பகத்சிங் அவர்கள் மூதாதையர் கிராமமான காட்கர் கலனில் பதவியேற்புவிழா பிரமாண்டமாக நடைபெற்றது. பங்குபெற வரும் அனைத்து மக்களும்

Read More

தனிமாநில கோரிக்கை..! பிஜேபி கொடுத்த ஷாக்

17-3-22/12.40pm மேற்குவங்கம் : நேற்று மேற்குவங்க சட்டசபையில் மலைவிவகாரங்கள் துறை மற்றும் உள்துறை பட்ஜெட் விவாதத்தின் போது பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் தனிமாநில கோரிக்கையெழுப்பினார். அதற்க்கு மமதா தலைமையிலான அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மலைப்பகுதியில் அமைந்துள்ள குர்சியோங் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிஷ்ணு பிரசாத். இவர் நேற்று விவாதத்தின்போது " வடக்கு வங்காளத்தில்

Read More

இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் அல்ல..! சட்டசபையில் முதல்வர்..!

16-3-22/14.15pm அஸ்ஸாம் : இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் இல்லை. அசாம் மக்களின் பயத்தை போக்கும் கடமை இஸ்லாமியர்களுக்கு இருக்கிறது என சட்டசபையில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா கூறினார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இன்று அஸ்ஸாம் சட்டசபையில் பட்ஜெட் மீதான ஆளுநர் உரையின் போது நடந்த விவாத்தில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பேசினார். அவர் கூறியதாவது " அஸ்ஸாம் மக்கள் தொகையில் 35 சதவிகிதம் இஸ்லாமியர்கள்

Read More

அடுத்த முதல்வர் யார்.? ஆளுநரின் பேச்சால் எழும் சர்ச்சை..!

15-3-22/12.02pm மணிப்பூர் : அறுபது தொகுதிகள் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியமைக்க தேவையான 32 இடங்களில் பிஜேபி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. மேலும் பிஜேபி கூட்டணியான நேஷனல் பீப்பிள்ஸ் பார்ட்டி ஏழு இடங்களிலும் ஜனதா தள் ஆறு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் கடந்த வெள்ளியன்று ஆளுநர் இல. கணேசனை சந்தித்த முன்னாள் முதல்வர் பிரென்சிங் தனது ராஜினாமா கடிதத்தை

Read More

எம்..எல்.ஏக்களுக்கு ஐபோன் பரிசு..! மக்கள் கொந்தளிப்பு..!

14-3-22/16.10pm ராஜஸ்தான் : முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ராஜஸ்தானில் ஆட்சி செய்து வருகிறது. அங்கு கடந்த வரம் புதன்கிழமை மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்டமன்றத்தில் இடம்பெற்ற 200 எம்.எல்.ஏக்களுக்கும் ஐ போன் பரிசாக வழங்கப்பட்டது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Ashok ghelot மாநில பட்ஜெட் தொடரின்போது சபைமுடிந்து செல்லும்போது ப்ரீப்கேசும் பட்ஜெட் நகலும் கொடுத்தனுப்புவது வழக்கம். அதை தாண்டி காங்கிரஸ் முதல்வர்

Read More

அடங்காத அமித்ஷா..! தெலுங்கானாவை குறிவைக்கும் முதல்வர் யோகி டீம்..!

14-3-22/12.07pm தெலுங்கானா : தெலுங்கானாவில் 119 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 60 சீட்டுக்கள் தேவைப்படும் நிலையில் சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ். கட்சி 103 இடங்களை பெற்று 2018ல் ஆட்சியமைத்தது. பிஜேபி மூன்று இடங்களை மட்டுமே பெற்றது. காங்கிரஸ் ஆறு இடங்களை பெற்றிருந்தது. அசாதுதீனின் கட்சி ஆறு இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம்

Read More