Home > News (Page 61)

பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைது..! பின்னணியில் மிஷனரியா..? வெளியான ரகசியம்..!

11-11-21/ 6.50am பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைதுக்கு பல காரணங்கள் வெளியில் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமான காரணம் என்ன என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற “ருத்ர தாண்டவம்” படத்தைத் தொடர்ந்து அந்த வரிசையில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டு இருந்த மூன்று கதைகளுக்கு உயிர் கொடுக்கப்பட்டது. கல்யாணராமன் நண்பர்கள் உட்பட பலர் இதுகுறித்து

Read More

குடும்ப உறுப்பினர்கள் கதறல்..! மாணவனை கொலை செய்து வீடியோ வெளியிட்ட கொலைகாரர்கள்..!

11-11-21/ 6.05am மாணவனை கொலை செய்து அந்த வீடியோவை கொலைகாரர்கள் வெளியிட்டிருப்பது பதட்டத்தை அதிகரித்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ராஜஸ்தான் மாநிலம் கோட்டா கேசவபுரா பகுதியில் வசிப்பவர் 12ம் வகுப்பு படிக்கும் ராஜ்குமார் ஷர்மா. இவர் கடந்த ஞாயிறன்று மாலை 4மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பியவர் காணாமல் போனதாக மகாவீர் பகுதி காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். அதையடுத்து மாணவனை காவல்துறை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில்

Read More

முதல்வரின் ரகசிய உத்தரவு…!முக ஸ்டாலினுக்கு திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சனை..!??

10-11-21/ 17.18pm திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக பக்தர்களின்றி விமரிசையாக ஆரம்பிக்கப்பட்டது. மூலவருக்கு நடந்த ஆராதனையின் போது முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபு இருவரது பெயரிலும் அர்ச்சனை செய்யப்பட்டது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் தியேட்டர்கள் மால்கள் என அனைத்தும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நஷ்டத்தில் இயங்கினாலும் தனிமனித இடைவெளியின்றியும்

Read More

கையெழுத்துப்போட்டால் திருமணமா என கேட்ட பிரபலம் கையெழுத்திட்டு திருமணம்..!

10-11-21/1523pm நோபல் பரிசு வென்றவரும் பெண்ணுரிமை பிரச்சாகருமான மலைலா யூசுப்சாய் இங்கிலாந்தில் உள்ள தனது வீட்டில் அஸர் மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதுகுறித்து தனது ட்விட்டரில் "இன்று எனது வாழ்வில் ஒரு விலைமதிப்பற்ற நாள். வாழ்க்கை துணையாக இருக்க அஸாரும் நானும் முடிச்சுப்போட்டுக்கொண்டோம்" என தெரிவித்துள்ளார். இந்த ட்வீட் 3லட்சம் பேரால் லைக் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாழ்த்துக்கள்

Read More

கட்சியெல்லாம் விடுங்க அக்கா..! மக்களின் மனதை வென்ற அண்ணாமலை..! நெகிழ்ச்சியான வீடியோ..!

10-11-21 / 13.10pm சென்னை: தமிழகத்தில் பெய்துவரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையில் ஆங்காங்கே வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பொது மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கனமழை தொடங்கிய நாளிலிருந்து ஓய்வெடுக்காமல் நிவாரணப்பணியில் ஈடுபட்டு வருகிறார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் சென்னை கொளத்தூர் பகுதி மற்றும் சேரிகளுக்கெல்லாம் சென்று விளிம்புநிலை மக்களை சந்தித்து

Read More

“காஷ்மீரை இந்தியா ஆக்கிரமிக்கிறது” ஜிண்டால் சட்டக்கல்லூரியில் பிரிவினைவாத பாட திட்டம்..!

10-11-21/ 11.05am காஷ்மீரை இந்தியா ஆக்கிரமிக்கிறது எனும் பெயரில் ஒரு பாடத்திட்டத்தை வலிந்து புகுத்தியிருக்கிறது ஜிண்டால் சட்டக்கல்லூரி. இந்த ஜிண்டால் நிறுவனத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் பங்குகள் அதிகம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஜிண்டால் தனது சட்டக்கல்லூரியில் 13 வாரங்களுக்குள் முடிக்குமாறு தனது மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அதற்க்கான தலைப்புகளையும் கொடுத்துள்ளது. அந்த தலைப்புகளில் ஹிந்துத்துவம் இந்திய பிரிவினை

Read More

காந்தி புகைப்படத்தை ரூபாய் நோட்டிலிருந்து நீக்க சொல்வீர்களா…? உயர்நீதிமன்றம் பதிலடி..!

10-11-21/ 6.20am கேரளா : கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதுகுறித்த விசாரணையில் நேற்று அதிரடியாக உயர்நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கோட்டயத்தை சேர்ந்த பீட்டர் மயாலிபரம்பில் என்பவர் கடந்த மாதம் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் " எந்த வெளிநாடுகளிலும் தடுப்பூசிகளில் பிரதமர் படமோ அதிபர் படமோ இடம்பெறவில்லை. இங்கு மட்டுமே அந்த

Read More

போட்டோஷாப் ட்வீட் போட்ட முக ஸ்டாலின்..! முதல்வரே இப்படி பண்ணலாமா..??

9-11-21/ 17.00pm சென்னை; போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ட்வீட் செய்து நீக்கியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல இடங்களில் மழைநீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதையடுத்து பிஜேபி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மக்களுக்கான நிவாரணப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் படகு மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிஜேபி

Read More

பரிதவிக்கும் சென்னை..! கைவிட்ட திமுக..! கை கொடுத்த அண்ணாமலை..!

9-11-21/ 13.40pm சென்னை : சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக எம்பிக்கள் யாரும் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை சந்திக்கவில்லை என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் பிஜேபி தலைவர்கள் பிரமுகர்கள் என பலரும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். தமிழக அரசு

Read More

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை..! அஜித் தோவலுக்கேவா..!

9-11-21/ 11.36am டெல்லி : இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்க்ஷி ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சமீபத்தில் ராஜ்பவன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் பெயரில் போலி இமெயில்களும் இணையதள கணக்குகளும் போலியாக இயங்குவதாக அறிவித்தது. அதையடுத்தது தமிழக ஆளுநரின் அதிகாரபூர்வ கணக்கையும் அதிகாரபூர்வமாக வெளியிட்டு குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதே

Read More