Home > Uncategorised

132 பேரை பலிவாங்கிய சீன விமானம்..! விமானத்தின் கடைசி நொடிகள்..! நெஞ்சை பதறவைத்த வீடியோக்கள்

22-3-22/10.34am சீனா : போயிங் 737-800 உள்நாட்டு பயணிகள் விமானம் நேற்று காலை 11.35 மணியளவில் பெரும் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த அனைவரும் மரணமடைந்தனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); https://twitter.com/DechengDu/status/1505874016845938691?s=20&t=jLX3DSmEBvj9MoeWQGpaYQ இந்த MU 5736 போயிங் விமானம் 123 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் குவாஞ்சூவிலிருந்து குன்மிங் சென்று கொண்டிருந்தது. 0620GMT யில் 29.100 அடியில் பறந்துகொண்டிருந்த விமானம் அடுத்த இருநிமிடங்களில் 9075 அடியை

Read More

இவ்ளோ தாங்க காங்கிரஸ்..! ஊனமுற்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

3-1-22/11.25am பஞ்சாப் : காங்கிரஸ் ஆளும் மாநிலமான பஞ்சாப்பில் இருந்து உலக அளவில் நடந்த செஸ் போட்டிகளில் ஆறுமுறை சாம்பியன் பட்டம் வென்ற ஊனமுற்ற பெண்ணின் கனவை காங்கிரஸ் கலைத்திருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியை சேர்ந்தவர் மாலிகா ஹண்டா. இவர் வாய் பேச முடியாதவர் மற்றும் காதுகேளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2010ல் இவருடைய ஆர்வத்தை தொடர்ந்து

Read More

ஜேசிபி ஏற்றி பெண் படுகொலை..! கான்ஸ்டபிள் தள்ளிவிட்டு கொன்றதாக குற்றசாட்டு..!

19-11-21/6.50am ராஜஸ்தான்: ஜேசிபி வாகனத்தில் பெண்ணை தள்ளிவிட்டு கொன்றதாக கான்ஸ்டபிள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ராஜஸ்தான் மாநிலம் பூண்டி மாவட்டம் தலோரா காவல் எல்லைக்குட்பட்ட அக்டாசா கிராம பகுதியில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. அக்டாசாகிராமத்தில் உள்ள ஜலோடா சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை தகர்க்கப்போவதாக கூறி மாவட்ட நிர்வாகம் ஜேசிபி இயந்திரம் மற்றும் காவல்துறையுடன் சம்பவ இடத்திற்கு வந்தது. அப்போது அங்கிருந்த

Read More

பத்தாம் வகுப்பு தேர்ச்சியே போதும்..! தெற்கு ரயில்வேயில் 2021-22க்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு..!

15-11-21/ 12.02pm சென்னை; பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே இந்திய ரயில்வேயில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அதற்க்கான நெறிமுறைகளை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2021 2022: தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பல்வேறு வேலை விண்ணப்பதாரர்களை தெற்கு ரயில்வே துறை அழைத்துள்ளது. செயலில் உள்ள மற்றும் காலாவதியான தெற்கு

Read More

பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைது..! பின்னணியில் மிஷனரியா..? வெளியான ரகசியம்..!

11-11-21/ 6.50am பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைதுக்கு பல காரணங்கள் வெளியில் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமான காரணம் என்ன என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற “ருத்ர தாண்டவம்” படத்தைத் தொடர்ந்து அந்த வரிசையில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டு இருந்த மூன்று கதைகளுக்கு உயிர் கொடுக்கப்பட்டது. கல்யாணராமன் நண்பர்கள் உட்பட பலர் இதுகுறித்து

Read More