கொஞ்சம் பாத்து செய்ங்கப்பா- டாக்டர்.ஷர்மிளா..! தடுமாறிய ரங்கராஜ் பாண்டே..!!??
24-11-21/5.47am சென்னை : கொஞ்சம் பார்த்து செய்ங்கப்பா என கூறிய டாக்டர் ஷர்மிளாவின் பதிவில் நெட்டிசன்கள் தொடர்ந்து கிண்டல் பதிவிட்டு வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மூத்த பத்திரிகையாளரான ரங்கராஜ் பாண்டே யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதில் பெட்ரோல் விலை உயர்வு மற்றும் வரிவிதிப்பு தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டது. அந்த நிருபர் மத்திய அரசை குறை கூறும் நோக்கத்திலேயே கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார்.
Read More