Wednesday, May 25, 2022
Home > செய்திகள் > இணையத்தில் மீண்டும் வைரலாகும் எஸ்ஆர்எம் பச்சமுத்துவின் பலான வீடியோ..!

இணையத்தில் மீண்டும் வைரலாகும் எஸ்ஆர்எம் பச்சமுத்துவின் பலான வீடியோ..!

21-11-21/11.05am

சென்னை : இணையத்தில் திடீரென எஸ்ஆர்எம் பச்சமுத்துவின் பலான வீடியோ வைரலாகி வருகிறது. பாரத பிரதமர் மோடி குறித்து தொடர்ந்து தவறான கருத்துக்களை கூறிவரும் பச்சமுத்துவின் புதியதலைமுறைக்கு எதிராக இந்த வீடியோ மீண்டும் பரப்பப்பட்டு வருவதாக தெரிகிறது.

தமிழகத்தில் குறிப்பிட்ட கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் நடக்கும் சிறிய பிரச்சினை கூட திராவிட அரசியலால் பூதாகாரமாக்கப்படும். ஆனால் எஸ்ஆர்எம் போன்ற திமுக ஆதரவு கல்வி நிறுவனங்களில் தொடர் கொலை தற்கொலை மர்ம மரணம் என எது நிகழ்ந்தாலும் அது அம்பலத்துக்கு வராமல் மூடிமறைக்கப்பட்டுவிடும். பச்சமுத்து என்கிற தனது பெயரை பாரிவேந்தர் என மாற்றிக்கொண்டு தனது விடா முயற்சியால் தமிழகத்தில் பெரும் கல்வியாளராக உயர்ந்தவர் பச்சமுத்து.

வேகமாக முன்னேறியவர் ஓடு கட்டத்தில் அரசியலில் காலெடுத்து வைத்தார். மேற்கு மாம்பலத்தில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக வாழ்க்கையை துவங்கிய பச்சமுத்து தற்போது திமுகவின் பெரும்புள்ளிகளுக்கே சவால் விடும் அளவிற்கு பண வசதிகொண்டவர். ஆனால் திமுகவின் சகவாசம் அவரை படுகுழியில் தள்ளிவிட்டுவிட்டது என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பச்சமுத்துக்கு வலது கரமாக விளங்கிய மதன் என்பவர் திடீரென காணாமல் போனார். அவரது கதி என்னவென தற்போது வரை தெரியவில்லை என கூறப்படுகிறது. மேலும் எஸ்ஆர்எம் கல்லூரியில் வருடம் தவறாமல் மாணவிகள் தற்கொலை சம்பவம் நடந்தேறி வந்தாலும் அதன் மீதான விசாரணை நடைபெறுவதாக தெரியவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பச்சமுத்து கல்லூரி மாணவிகளிடம் தவறாக நடப்பதாக அவருக்கு மீடியேட்டராக செயல்பட்ட ஒரு பெண் கொடுத்த வீடியோ வாக்குமூலம் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் ஊடகங்களில் செய்தியை திரித்துக் கூறுவதில் சன் டிவிக்கு நேரடி போட்டியாளர் புதியதலைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா

Leave a Reply

Your email address will not be published.

விளம்பரம்





This will close in 20 seconds

error: Content is Protected! © The Madras Telegram