விளக்கம் கேட்ட காவல்துறை..! பம்மிய காங்கிரஸ் மக்களவை தலைவர்..!
புதுதில்லி : உருவகப்படுத்தி புனையப்பட்ட கதைகளை அள்ளிவீசுவதில் கெட்டிக்காரர்கள் காங்கிரஸ்காரர்கள் என டெல்லி பிஜேபியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி லோக்சபா காங்கிரஸ் எம்பியான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி டெல்லி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஆதிர் ரஞ்சன் தனது ட்விட்டரில் ராஜீவகாந்தி கூறிய "பெரிய மரம் விழுந்தால் நிலமே அதிரும்" என மேற்கோள் காட்டி
Read More