Home > News (Page 3)

மதுவிருந்து…! வசமாய் சிக்கிய ராகுல்..! வெளியான வீடியோ..

3-5-22/14.47PM நேபாளம் : காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேபாளத்தில் ஒரு மதுவிருந்தில் கலந்து கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ராகுலின் நெருங்கிய நண்பரான சம்னிமா உடாஸ் என்பவரின் திருமணம் நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள ராகுல் நேபாளம் சென்றிருக்கிறார். இந்த சம்னிமா உடாஸ் சர்ச்சைக்கு பெயர் போனவர். இந்தியாவின் சில பகுதிகளை நேபாளம் தங்களது பகுதி என

Read More

மரக்கடத்தல் ஹாஜி..! விடுவாரா யோகி..!

2-5-22/16.44PM உத்திரபிரதேசம் : அரசு மற்றும் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்கிறார் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். இந்நிலையில் முன்னாள் பகுஜன்சமாஜ் கட்சியை சேர்ந்த எம்.எல்.சி ஹாஜி இக்பால் ஆக்கிரமித்த 21 கோடி சொத்துக்கள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சஹ்ரான்புரில் இக்பாலுக்கு சொந்தமான 21 கோடி ரூபாய் மதிப்பிலான

Read More

பாடத்திட்டத்தில் பகவத்கீதை..! அடுத்தடுத்த அதிரடி

3-5-22/9.00AM உத்திரகாண்ட் : பிஜேபி ஆளும் மாநிலங்களில் பகவத்கீதை மகாபாரதம் இராமாயணம் போன்ற பழம்பெரும் இதிகாசங்கள் பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கான முயற்சிகளில் அந்தந்த மாநில அரசுகள் முனைப்புக்காட்டி வருகின்றன. மேலும் ராணுவ பயிற்சிப்பள்ளியில் பகவத்கீதை பாடத்திட்டத்தில் சமீபத்தில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த மார்ச் இறுதியில் கர்நாடகாவின் பள்ளிக்கல்வித்துறை மைக்கே பிசி.நாகேஷ் "நடப்பு கல்வியாண்டு முதல் பள்ளிகளில் தார்மீக அறிவியல் ஒருபகுதியாக பாடத்திட்டத்தில்

Read More
bjp flag

மதம் மாறினால் சலுகை ரத்து..! கொளுத்திப்போட்ட பிஜேபி எம்பி

2-5-22/13.10PM மத்தியபிரதேசம் : மத்தியபிரதேசம் மட்டுமல்ல இந்தியாவின் பலமாநிலங்களில் மதமாற்றம் அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே பெரும்பாலும் மதம் மாறுபவர்கள் தங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட அடையாளங்களை மாற்றாமல் தொடர்ந்து சலுகைகளை பெற்றுவருவதாகவும் அடையாளங்களை மாற்றியபின்னரும் சலுகைகளால் பயனடைவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மேலும் உண்மையாக கிடைக்கவேண்டிய சலுகைகள் கிடைக்காமல் பெரும்பான்மை மக்கள் கல்வி மற்றும் இதர ஒதுக்கீடுகளில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நடுநிலையாளர்கள்

Read More

ராகுலுக்கு நோ சொன்ன இஸ்லாமிய பல்கலைக்கழகம்..!

2-5-22/10.22AM ஹைதராபாத் : இந்தியாவில் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஒஸ்மானியா பல்கலைக்கழகம் ராகுலின் வருகைக்கு மறுப்புத்தெரிவித்திருப்பது தெலுங்கானா அரசியலில் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 1918ல் தொடங்கப்பட்ட பழமையான ஒஸ்மானியா பல்கலைக்கழகம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுடன் உரையாற்ற மே 7 அன்று காங்கிரஸ் கட்சித்தலைவரான ராகுல் வருவதாய் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் ராகுலின் வருகைக்கு ஒப்புதல் அளிக்க

Read More

அங்க சாப்பிடாதீங்க..! சிறுபான்மையினரை தாக்கி பேசிய காங்கிரஸ் முன்னாள் கொறடா..!

1-5-22/8.27AM கேரளா : கேரள காங்கிரஸ் முன்னாள் கொறடா கோட்டயம் பகுதியில் பேசிய பேச்சுக்கள் கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிந்துள்ளனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கேரள காங்கிரஸ் முன்னாள் கொறடாவாக இருந்தவர் பிசி ஜார்ஜ். இவர் 33 ஆண்டுகளாக பூஞ்சார் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் காங்கிரசில் இருந்து விலகி

Read More

விளைவுகளை எதிர்கொள்ள தயார்..! மசூதிக்குள் நுழைய அனுமதிக்கமாட்டோம்

30-4-22/17.20PM வாரணாசி : முகலாயப்படையெடுப்பில் இந்திய தேசத்தின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் பாரத தேசத்தின் ஆயிரக்கணக்கான கோவில்கள் தரைமட்டாக்கப்பட்டு அதன்மீது மசூதிகள் எழுப்பப்பட்டன. மேலும் பலர் வாள் முனையில் மதமாற்றம் செய்யப்பட்டனர். மறுத்தவர்கள் தலை துண்டிக்கப்பட்ட கொடுமையும் நடந்தேறியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே வாரணாசியில் அமைந்துள்ள கியான்வாபி மசூதி ஹிந்துக்கோவில்களை இடித்து கட்டப்பட்டது என தொல்லியல் ஆய்வாளர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். மேலும் அதுதொடர்பான

Read More

என்ன இருந்தாலும் அவர் எம்.எல்.ஏ..! துக்க வீட்டிற்கு சென்ற சட்டமன்ற உறுப்பினரின் கதி..!

30-4-22/16.00PM ஆந்திரா : உள்ளூர் ஒய்.எஸ்.சி.ஆர்.பி பிரமுகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். வரத்து வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்ற சட்டமன்ற உறுப்பினரை மக்கள் கட்டி வைத்து தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திருப்பதி மண்டலம் ஜி கோத்தபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கஞ்சி பிரசாத். இவர் ஆளும் ஒய்.எஸ்.சி.ஆர்.பியின் உள்ளூர் பிரமுகர் ஆவார். இவர் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அதுதொடர்பாக எட்டுபேரை

Read More

தப்பித்த திமுக அமைச்சர்..! இதுதான் விஷயமா

30-4-22/10.43AM சென்னை : திமுக பேச்சாளர்கள் மட்டுமன்றி திமுக அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவதூறாக பேசுவது நாடறிந்த விஷயம். வட்டாட்சியரா கொட்டாட்சியரா என துரைமுருகனும் நாங்கள் போட்ட பிச்சை எனவும் மீடியாக்களை ரெட் லைட் எனவும் பொதுவெளியில் பேசிய ஆர்.எஸ்.பாரதியும் முன்னாள் முதல்வர் எடப்பாடியின் தாயார் குறித்து அவதூறாக பேசிய ராசாவையும் கொண்ட கழக திமுக என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. (adsbygoogle

Read More

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீதான வழக்கு..! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

30-4-22/9.32AM சென்னை : திமுகவின் பத்திரிக்கையான முரசொலி அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. மேலும் பிஜேபி பிரமுகர் தடா பெரியசாமி என்பவர் இதுகுறித்து ஆவணங்களை வெளியிடமுடியுமா என திமுக தலைமையை கேட்டிருந்தார். மேலும் அது பஞ்சமி நிலம்தான் என உறுதிப்படுத்தியிருந்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே மத்திய இணையமைச்சர் எல். முருகன் தமிழக பிஜேபி தலைவராக இருந்தபோது வேலூரில்

Read More