தமிழகத்தில் சைனிக் பள்ளிகள்..! அனுமதிக்குமா தமிழக அரசு..?
26-3-22/13.32pm இந்தியா : முன்னாள் ராணுவ அமைச்சர் மேனன் அவர்களால் 1960களில் கொண்டுவரப்பட்டது சைனிக் பள்ளிகள். இந்தியா முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள அமரவாதிநகரில் தமிழகத்திற்கான சைனிக் பள்ளி அமைந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கல்வியாண்டில் புதிய சேர்க்கைக்கான கட்டணம் 1.05,698 (பொதுப்பிரிவு). 1.04,198( SC/ST ). ஒவ்வொரு சைனிக் பள்ளிகளிலும் மாநிலத்தைச் சேர்ந்த
Read More