ஹிந்துக்களை சிறுபான்மையினராக அறிவித்துக்கொள்ளலாம்..! மத்திய அரசு
28-3-22/13.53PM புது தில்லி : மிசோராம், நாகலாந்து, லட்சத்தீவுகள் மற்றும் ஜம்மு,காஷ்மீர் மணிப்பூர்,அருணாச்சலப்பிரதேசம் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஹிந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உச்சநீதிமன்றம் 2020ல் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய பலமுறை வாய்ப்புகள் வழங்கியிருந்தது, மேலும் சிலமுறை அபராதமும் விதித்திருந்தது. இந்நிலையில்
Read More