போலி எஸ்.சி சான்றிதழ்..! சிக்கும் அரசு அதிகாரிகள்..?
30-3-22/15.48PM சென்னை : பட்டியலினத்தோர் அல்லாதவர்க்கு எஸ்.சி சான்றிதழ் வழங்கி முறைகேடு நடப்பதாக குறவர் சமுதாய மக்கள் குரல்கொடுத்து வருகின்றனர். மேலும் பல அதிகாரிகள் பெயரையும் பட்டியலிட்டுள்ளனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதுகுறித்து மாநில ஹிந்து குறவர் சமுதாய கமிட்டியின் தலைவர் எஸ்.தங்கவேலு "தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தாசில்தார் ஆதிநாராயணன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி புளியங்குடி பாலசுப்ரமணியன் ஆகியோர் மீது தென்காசி மாவட்ட
Read More