Home > வேலைவாய்ப்பு (Page 2)

பாங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு…!

பேங்க் ஆஃப் பரோடா நிறுவனத்தில் காலியாக உள்ள Acquisition Officers  பதவிக்கான பணிநிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.4,00,000-5,00,000/- வரை இருக்கலாம். வேலைக்கு விண்ணப்பிக்கக் கட்டணம் எதுவும் இல்லை. வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.03.2023. https://www.bankofbaroda.in/

Read More

தமிழ்நாடு ரயில்வேத்துறையில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு ரயில்வே துறையில் காலியாக உள்ள Manager / Rajbhasha பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 55 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.60000-ரூ.180000 ஊதியத்தில் பணிபுரிந்தவர்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை. வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.03.2023.

Read More

BEL நிறுவனத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் எனப்படும் பெல் நிறுவனத்தில்‌ காலியாக உள்ள Project Engineer 1 பிரிவு வேலைக்கான பணிநிரப்பும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க B.E/B.Tech/ B.Sc ( Engg. 4 years) Electronics/Telecommunication/Electronics & Communication/Electronics & Telecommunication/Electrical and Electronics/ Electrical/Communication/Mechanical/ Computer Science/Computer Science & Engineering/Computer Science Engineering / Information Science/ Information Technology ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள்

Read More

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு.. முழுவிவரம் உள்ளே!

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள Manager பதிவிக்கான ஆள்நிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு MBA, PG Diploma  ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 28 முதல் 38 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்கள் சம்பளமாக ரூ.62,840 – ரூ.78,230 வரை பெறுவார்கள். வேலைக்கு விண்ணப்பிக்க General/ EWS/ OBC பிரிவினருக்கு ரூ.750/- கட்டணமும்,  SC/ ST/PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை. தேர்வு செயல்முறை ஆன்லைன் தேர்வு

Read More

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள வேலை… விவரம் உள்ளே!

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Office Assistant , Attender ஆகிய வேலைகளுக்கான பணிநிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதியாக 10th, BA, B.Com தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 22 முதல் 40 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்கள் சம்பளமாக ரூ.8,000 – ரூ.12,000 /- வரை பெறுவார்கள். தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு/ நேரடி நேர்காணல்

Read More

GAIL இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள வேலை… விவரம் உள்ளே!

GAIL எனப்படும் Gas Authority of India Limited நிறுவனத்தில் காலியாக உள்ள  Senior Associate பிரிவு வேலைக்கான பணிநிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க  B.E, B.Tech பாடப் பிரிவுகளில்தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 32 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.60,000 வரை இருக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க General, EWS & OBC (NCL) பிரிவினருக்கு ரூ.100/-SC/ ST/ PWBD

Read More

இந்தியன் வேளாண் ஆராய்ச்சியகத்தில் வேலைவாய்ப்புகள்… விவரம் உள்ளே!

புது டில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Research Fellow பணிக்கான வேலை நிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்காக  MSc தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு 35 வயது வரை  இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளம்: ரூ.31,000/- வரை வேலைக்கான நேர்முகத் தேர்வு Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.03.2023. விண்ணப்பிக்க இணைப்பு  www.iari.res.in

Read More

ஏர் இந்தியா பொறியியல் சேவையில் காலியாக உள்ள வேலைகள்… விவரம் உள்ளே!

ஏர் இந்தியா பொறியியல் சேவைகளில் காலியாக உள்ள  36 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. Skilled Technician, Aircraft Technician ஆகிய பணிகளுக்காக Diploma, ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு  35 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.60,000/- வரை வழங்கப்படும் என தெரிகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க  கட்டணமாக SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.500/- ரூபாயும், மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.1000/-

Read More

பஞ்சாப் & சிந்த் வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள்… வெளியான அறிவிப்பு!

Punjab & Sind வங்கியில் காலியாக உள்ள Consultant வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க  கட்டணம் இல்லை. ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.03.2023. தேர்வுச் செயல் முறை: Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைனில் விண்ணப்பிக்க www.bdl-india.in 

Read More

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  Biotechnology/Environmental Biotechnology /Food Technology/ Environmental Science & Engineering பாடப்பிரிவில் M.E./M.Tech / M.Sc பட்டம் பெற்றிருக்க பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 28 வயது வரை இருக்கலாம். சம்பளமாக  ரூ.31,000/- வரை அளிக்கப்படும் என தெரிகிறது. மின்னஞ்சல் – profnvannauniversity@gmail.com   இந்த வேலைக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.03.2023. என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More