Friday, March 29, 2024
Home > வேலைவாய்ப்பு > பாங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு…!

பாங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு…!

பேங்க் ஆஃப் பரோடா நிறுவனத்தில் காலியாக உள்ள Acquisition Officers  பதவிக்கான பணிநிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

`

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.4,00,000-5,00,000/- வரை இருக்கலாம். வேலைக்கு விண்ணப்பிக்கக் கட்டணம் எதுவும் இல்லை.

```
```

வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.03.2023.

https://www.bankofbaroda.in/