ஏர் இந்தியா பொறியியல் சேவையில் காலியாக உள்ள வேலைகள்… விவரம் உள்ளே!
ஏர் இந்தியா பொறியியல் சேவைகளில் காலியாக உள்ள 36 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. Skilled Technician, Aircraft Technician ஆகிய பணிகளுக்காக Diploma, ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 35 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.60,000/- வரை வழங்கப்படும் என தெரிகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க கட்டணமாக SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.500/- ரூபாயும், மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.1000/-
Read More