BEL நிறுவனத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் எனப்படும் பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள Project Engineer 1 பிரிவு வேலைக்கான பணிநிரப்பும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க B.E/B.Tech/ B.Sc ( Engg. 4 years) Electronics/Telecommunication/Electronics & Communication/Electronics & Telecommunication/Electrical and Electronics/ Electrical/Communication/Mechanical/ Computer Science/Computer Science & Engineering/Computer Science Engineering / Information Science/ Information Technology ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள்
Read More