சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Biotechnology/Environmental Biotechnology /Food Technology/ Environmental Science & Engineering பாடப்பிரிவில் M.E./M.Tech / M.Sc பட்டம் பெற்றிருக்க பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 28 வயது வரை இருக்கலாம். சம்பளமாக ரூ.31,000/- வரை அளிக்கப்படும் என தெரிகிறது. மின்னஞ்சல் – profnvannauniversity@gmail.com இந்த வேலைக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.03.2023. என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More