Home > வேலைவாய்ப்பு

எஸ் பி ஐ  வங்கியில் காலியாக உள்ள 1000க்கும் மேற்பட்ட வேலைகள்!

SBI வங்கியில் காலியாக உள்ள  Channel Manager Facilitator, Channel Manager Supervisor, Support Officer வேலைகளுக்கான பணி நிர்ப்பும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வங்கியில் Officers Scale I,II,III and IV-ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு, 60 முதல் 63 வயது வரை இருக்கலாம்.  தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்ப்ளமாக ரூ.36,000/- முதல் ரூ.41,000/- வரை வழங்கப்படும். விண்ணப்பக்

Read More

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்பு!

RBI வங்கியில் காலியாக உள்ள  மருத்துவ ஆலோசகர் வேலைக்கான பணிநிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு 40 முதல் 60 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதாரர்கள் தேர்வுச் செயல் முறை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.  விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ஒரு மணி நேரத்திற்கு ₹1000/- வரை இருக்கலாம்.

Read More

சரஸ்வத் கோ ஆப்பரேட்டிவ் வங்கியில் உள்ள வேலைவாய்ப்பு!

Saraswat Bank ல் காலியாக உள்ள Junior Officers பணிகளுக்கான பணிநிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு30 வயது வரை இருக்கலாம். வேலைக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Read More

செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

Central Bank of India-ல் காலியாக உள்ள BC Supervisor வேலைக்கான பணிநிரப்பும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க M. Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 21 முதல் 64 வயது இருக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை.  சம்பளமாக ரூ.8,000/- முதல் ரூ.15,000/- வரை வழங்கப்படும்.

Read More

இந்தியன் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

இந்திய தொழில்நுட்ப நிறுவனம்(IIT) மெட்ராஸ்-ல் காலியாக உள்ள  Project Associate, Research Fellow  ஆகிய வேலைகளுக்கான பணிநிரப்பும் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க B.Sc, BE, B.Tech, M.Sc, ME, M.Tech ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு  செய்யப்படுவார்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கட்டணம் எதுவும் இல்லை. நேர்காணலில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு  சம்பளமாக ரூ.30000 முதல் ரூ.35000/- 

Read More

DRDO ஆணையத்தில் காலியாக உள்ள வேலைகள்…  விவரம் உள்ளே!

DRDO ஆணையத்தில் காலியாக உள்ள  Research Associate, Junior Research Fellow பிரிவு பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க B.E / B.Tech / M.E / M. Tech / Ph.D  ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவர்களின் வயது வரம்பு 28 முதல் 35 வயது வரை இருக்கலாம்.  தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.31,000/- முதல் ரூ.54,000/- வரை வழங்கப்படும். தேர்வு முறைகள் நேர்காணல் மூலம்

Read More

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே!

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள Manager வேலைக்கான பணிநிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஏதாவது  Degree தேர்ச்சி பெற்றிருக்கவர்கள் தகுதி உடையவர்கள். விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு 28 வரை இருக்கலாம். தேர்வு பெறுபவர்களுக்கு சம்பளமாக ரூ.49,800/- வரை வழங்கப்படும். வேலைக்கு விண்ணப்பிக்க அனைத்து பிரிவினருக்கு ரூ.500/- கட்டணமும்,  SC/ ST/ Ex-Servicemen பிரிவினருக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Read More

DRDO நிறுவனத்தில் காலியாக உள்ள வேலை!

DRDO-ல் காலியாக உள்ள Junior Research Fellowship (JRF) வேலைக்கான பணிநிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள்  B.E/B.Tech Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயது வரை  உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.31000/- வரை வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. இந்த வேலைக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி

Read More

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

இந்தியன் பேங்கில் காலியாக உள்ள Office Assistant, Attender மற்றும் மேலும் சில வேலைகள் பணிகளுக்கான பணிநிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். சம்பளமாக 8,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும்.  விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 30.03.2023. https://www.indianbank.net.in/

Read More

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில்‌ காலியாக உள்ள  Executive Level L1 & L2 ஆகிய வேலைகளுக்கான 106 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க  B.E./B.Tech/Diploma தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 35 முதல் 45 வயது வரை  இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.19,900 – ரூ.1,12,400/-  வரை வழங்கப்படும். வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 22.03.2023 ஆகும்.

Read More