Tuesday, June 17, 2025
Home > வேலைவாய்ப்பு > ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு.. முழுவிவரம் உள்ளே!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு.. முழுவிவரம் உள்ளே!

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள Manager பதிவிக்கான ஆள்நிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு MBA, PG Diploma  ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 28 முதல் 38 வயது வரை இருக்கலாம்.

`

தேர்வு செய்யப்படுபவர்கள் சம்பளமாக ரூ.62,840 – ரூ.78,230 வரை பெறுவார்கள். வேலைக்கு விண்ணப்பிக்க General/ EWS/ OBC பிரிவினருக்கு ரூ.750/- கட்டணமும்,  SC/ ST/PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

```
```

தேர்வு செயல்முறை ஆன்லைன் தேர்வு / நேர்காணல் ஆகிய இரண்டும் நடத்தப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.03.2023.